அடல்ட் சமாசாரங்களுடன் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி‘.. படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டிய நடிகை இனியா!

சென்னை: வாகை சூடவா படத்தில் வரும் 'சரசர சாரக்காத்து வீசும் போது' பாடலில் அழகான முகபாவனை செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் தான் நடிகை இனியா. இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது, படவாய்ப்பு இல்லாமல் விவகாரமான அடல்ட் படத்தில் நடித்துள்ளார்.

கேரளாவில் பிறந்த இனியா, குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாள தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது, ​​கூட்டிலேக்கு என்ற தொடரில் நடித்தார், அதைத் தொடர்ந்து வயலார் மாதவன் குட்டியின் ஓர்மா மற்றும் ஸ்ரீ குருவாயூரப்பன் என்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அதன் ஹீரோயினராக மலையாளத்தில் நடித்துவந்த இனியா தமிழில் வாகை சூடவா படத்தில் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Ineya photos movie
Photo Credit:

ஸ்வீட்டி நாட்டி கிரேசி: விக்ரமனின் நினைத்தது யாரோ, நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளத்தில் கவர்ச்சி தூக்கலாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது இனியாவிற்கு படவாய்ப்பு இல்லாததால், அடல்ட் சமாசாரங்கள் நிறைந்த 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் த்ரி​குண் நாயகனாகவும், ஜீத்தா கோஷ், இனி​யா, ராதா, ரவி மரி​யா, தம்பி ராமை​யா, சத்​யன், சாம்​ஸ், ஆலி உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

படுக்கையறை காட்சியில்: தமிழ், தெலுங்​கு என இரண்டு மொழியில் உருவாகி உள்ள இந்த படத்தை அருண் விஷுவல்ஸ் என்ற பட நிறு​வனம் சார்​பில் கோவை ரமேஷ் தயாரித்​துள்​ளார். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆபாச நகைச்சுவை, இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த, ஆண் பெண் என இருவருக்கும் இடையேயான பாலியல் கிளர்வூட்டும், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இனியா, படுக்கை அறை காட்சியில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இனியாவா இப்படி நடித்து இருக்கிறார் என்றும், படவாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X