Just In
- 42 min ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 1 hr ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 1 hr ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 2 hrs ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
Don't Miss!
- News
முழு பாஜகவாக மாறிய திமுக... இந்த கொடுமை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கே - சீமான்
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாண்டா க்ளாஸ் லுக்கில் இனியா.. பக்காவான போட்டோஷூட்.. தெறிக்கும் இணையதளம்!
சென்னை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகமெங்கிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தமிழ் நடிகைகளும் சமூக வலைதளங்களில் சாண்டா லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹன்சிகா, லைலா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, ஆத்மிகா, கீர்த்தி சுரேஷ் என பலரும் சாண்டா கிளாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வர இப்பொழுது நடிகை இனியாவும் வெளியிட்டுள்ளார்.
எங்களின் அன்பை காட்டவில்லை.. நல்லா எடிட் பண்ணியிருக்காங்க.. விஜய் டிவியை விளாசிய அர்ச்சனா!
இதில் நடிகை இனியா ஹாட்டான சாண்டா கிளாஸ் லுக்கில் இருக்கும் கவர்ச்சிப் புகைப்படங்கள் இப்பொழுது லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்றுமொரு மகுடமாக
தேசிய விருதை பெற்றுத்தந்து தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு மகுடமாக இருந்த வாகை சூடவா திரைப்படத்தில் அனைவரும் அசந்து போகும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை இனியா அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் அனைவரும் ரசிக்கும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளி வந்தார்.

நெகட்டிவ் ரோலில்
ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்து போக எந்த ஒரு வேடமாக இருந்தாலும் சரி நடிக்க தயாரான இனியா சில திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனியாவை ஹீரோயினாக பார்க்க மட்டுமே அவர்கள் தயாராக இருந்தனர்.

இம்ப்ரஸ் செய்து
இந்நிலையில் இனியாவின் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் சரிவு நிலையை சந்தித்து வர , மீண்டும் பழையபடி கதாநாயகியாக நடிக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் இயக்குனர்களையும் இம்ப்ரஸ் செய்து வருகிறார்.

எக்கச்சக்கமான திரைப்படம்
தமிழைப் போலவே மலையாளத்திலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இனியா சில கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்க பரத்தின் பொட்டு திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது காபி மற்றும் கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவரும் அதேசமயம் கன்னடத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதயத்தை லைக்குகளாக
இவ்வாறு நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியும் அளிக்க தயார் என சொல்லாமல் சொல்லி வரும் இனியா எக்குத்தப்பான பல கவர்ச்சிப் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக வந்த நிலையில் இப்பொழுது கிறிஸ்துமஸ் கொண்டாடியவாறு சாண்டா கிளாஸ் லுக்கில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ காட்டிக்கொண்டு செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இனியாவுக்கு வழக்கம்போல ரசிகர்கள் இதயத்தை லைக்குகளாக அள்ளிக் கொடுத்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.