»   »  லிப் லாக் கொடுக்கமாட்டேன்… சொல்கிறார் இனியா

லிப் லாக் கொடுக்கமாட்டேன்… சொல்கிறார் இனியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

லிப் லாக் சீனில் நான் நடித்துள்ளதாக கூறப்படுவது பொய் என்று நடிகை இனியா கூறியுள்ளார்.

'வாகை சூடவா' படத்தில் அறிமுகமான நடிகை இனியா, அதன் பின்னர் 'சென்னையில் ஓரு நாள், மெளனகுரு என சில படங்களில் படங்களில் நடித்தார். இடையில் அவ்வப்போது குத்துப்பாட்டுக்கும் ஆடினார்.

தற்போது அவர் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ஷாஜி கைலாஷ் இயக்கி வரும் 'வைகை எக்ஸ்பிரஸ்.

நீண்ட ரயில் பயணத்தில் ஏசி கோச் ஒன்றில் மூன்று இளம்பெண்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் தான் படத்தின் கதையாம். இந்த படத்தில் நடிகை இனியா, நடிகையாகவே நடித்து வருகிறாராம். இந்த படத்தில் நாசர், நீது சந்திரா, பாஸ்கர் உள்பட பலர் தன்னுடன் நடித்துள்ளனராம்.

திருப்புமுனை தரும் படம்

திருப்புமுனை தரும் படம்

ஸ்வர்ணப்ரியா' என்ற தன்னுடைய கேரக்டர் படம் முழுவதும் வரும் முக்கியமான கேரக்டர் என்றும், இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையை பெற்றுத்தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயக்குநரின் திறமை

இயக்குநரின் திறமை

இயக்குனர் ஷாஷி கைலாஷ் நடிகர், நடிகைகளிடம் மிகச்சரியாக வேலை வாங்கும் ஒரு திறமையான இயக்குனர் என்று கூறியுள்ளார் இனியா.

நர்ஸ் இனியா

நர்ஸ் இனியா

இந்த படத்தைத் தவிர தமிழில் காதல் சொல்ல நேரமில்லை" மற்றும், கரையோரம் ஆகிய படங்களிலும் இனியா நடித்து வருவதாகவும், காதல் சொல்ல நேரமில்லை" படத்தில் நிவேதா' என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நிவேதா நடித்து வருகிறார்.

லிப் லாக் சீன்

லிப் லாக் சீன்

காதல் சொல்ல நேரமில்லை படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்பட்ட செய்தியை மறுத்த இனியா, 'இந்த படத்தின் நிவேதா' கதாபாத்திரம் மிகவும் நல்ல கதாபாத்திரம் என்றும்,இதில் லிப் லாக் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Iniya, who debuted in Mollywood with Saira, is gearing up for a Tamil project titled Vaigai Express. If reports are to be believed, Iniya would portray the role of a perky actress named Swapnapriya in the film. Interestingly, the story revolves around a train journey.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil