கவர்ச்சியில் தாராளம் காட்டும் இனியாவின் தங்கை… அக்காவை மிஞ்சிடுவீங்க போல!

கொச்சி : நடிகை இனியா திரைத்துறையில் கலக்கி வருவதையடுத்து அவரது தங்கை தாராவும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என களம் இறங்கியுள்ளார்.

இனியா ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் கவர்ச்சி காட்டும் கதாபாத்திரங்களில் நடித்து வருவதையடுத்து இவரின் படு கிளாமர் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு இனியா மற்றும் அவரது தங்கை ஒரே நிற உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருவதைத் தொடர்ந்து அதில் தங்கை கொஞ்சம் தாராளமாகவே கவர்ச்சி காட்டியுள்ளார்.

நிரந்தர இடத்தை பிடிக்க

நிரந்தர இடத்தை பிடிக்க

தென்னிந்திய திரைப்படங்களில் சரியான அங்கீகாரம் கிடைக்காத மிகச் சிறந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை இனியா. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் இனியா இன்று வரை தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடிக் கொண்டு வருகிறார்.

பெரிதாக கவரவில்லை

பெரிதாக கவரவில்லை

இனியாவின் நடிப்பில் வெளியான மௌனகுரு, வாகைசூடவா, அம்மாவின் கைப்பேசி என எண்ணற்ற திரைப்படங்கள் இவரின் நடிப்புக்கும் தீனி போட்டிருப்பதைத் தொடர்ந்து சமீப காலமாக இவரது திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. எனினும் வாகைசூடவாவில் இவரது நடிப்பு இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

அவரது தங்கையும்

அவரது தங்கையும்

திரைத்துறையில் இனியா கொடி கட்டி பறந்து வரும் நிலையில் அவரைத் தொடர்ந்து அவரது தங்கை சுவாதி தாரா இப்போது திரைப்படங்கள் சீரியல்கள் என அனைத்திலும் கால் தடத்தை பதித்து வருகிறார்.

லக்ஷ்மி ஸ்டோர் தொடரில்

லக்ஷ்மி ஸ்டோர் தொடரில்

பார்க்க ஒரு சாயலில் இனியாவைப் போலவே முட்டக்கண்ணுமுழி அழகான முக பாவனை என அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ள சுவாதி, தமிழில் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இப்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லக்ஷ்மி ஸ்டோர் என்ற நெடுந்தொடரில் டாக்டர் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னழகு தெரிய

முன்னழகு தெரிய

இந்நிலையில் தீபாவளிக்கு இனியா மற்றும் சுவாதி இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து கொண்டு இருவரும் போஸ் கொடுத்திருக்க, உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கும் சுவாதி முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்க அனைவரையும் கவர்ந்த இந்த தீபாவளி போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கிளாமர்ல அக்காவையே மிஞ்சிடுவீங்க போலயே தாரா என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X