இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா!

சென்னை : உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது.

Recommended Video

Ramya Pandian அட்டகாசமான Photoshoot | அழகின் ரகசியம் இதுதானா?

2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் உரையாற்றிய போது விடுத்த வேண்டுகோளை ஏற்று யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் யோகாசனம் செய்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன் 21 ந் தேதி

ஆண்டுதோறும் ஜூன் 21 ந் தேதி

உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் ஆண்டு தோறும் ஜூன் 21 ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடன யோகா

நடன யோகா

திரைப்பிரபலங்களும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மொட்டை மாடி போட்டேஷூட் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் வெள்ளை நிற உடையில் யோகா செய்துள்ளார். மேலும், உள் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் நடனம் யோகா என அதற்கு கேப்ஷன் போட்டுள்ளார்.

உடலின் தாளம் யோகா

உடலின் தாளம் யோகா

இதேபோல ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான ஆத்மிகா யோகா செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், உடலின் தாளம், மனதின் மெல்லிசை மற்றும் ஆன்மாவின் இணக்கம் வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகிறது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம்

சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் ராய் லட்சுமி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள் என்று கூறிய யோகா தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: international yoga day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X