டிரெஸ் எங்கம்மா? அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து அலறவிடும் இரண்டாம் குத்து நாயகி.. திணறுது இன்ஸ்டா!

சென்னை: இரண்டாம் குத்து படத்தில் பேயாக வந்து நடித்து மிரட்டிய நடிகை மீனள் சாஹு அரை நிர்வாணமாக வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் தீயாக பரவி வருகிறது.

ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகு தீபாவளி ரிலீசாக தியேட்டரில் இரண்டாம் குத்து திரைப்படம் வெளியானது.

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் கஜினிகாந்த் படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமானார்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகு தீபாவளி ரிலீசாக தியேட்டரில் இரண்டாம் குத்து திரைப்படம் வெளியானது. ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் கஜினிகாந்த் படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமானார். மீனள் சாஹு, கரிஷ்மா, ஆக்ரித்தி மற்றும் ஷாலு ஷம்மு உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிக் பாஸ் டேனியல் செகண்ட் ஹீரோவாக கலக்கி இருந்தார்.

பேயாக மிரட்டியவர்

பேயாக மிரட்டியவர்

இரண்டு பெரிய வாழைப் பழங்களையும் விலக்கி விட்டு, அதற்கு நடுவே பிகினி அணிந்து கவர்ச்சி சிலையாக நிற்கும் அந்த ஹீரோயின் யார்? என்ற கேள்வியை எழுப்பிய ரசிகர்களுக்கு படத்தில் பேயாகவும் கவர்ச்சி தீயாகவும் மிரட்டி இருந்தார் பாம்பே மாடல் அழகி மீனள் சாஹு.

ஆடுவது பிடிக்கும்

ஆடுவது பிடிக்கும்

மும்பையை சேர்ந்த மாடல் அழகியான மீனள் சாஹு ஒரு நல்ல நடனக் கலைஞர் கூடத்தான் அவரது இன்ஸ்டாகிராமை தேடிக் கண்டுபிடித்து டூர் போனால் ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரண்டாம் குத்து படத்திற்கு பிறகு அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஏகப்பட்ட ரசிக ஈக்கள் மொய்த்து வருகின்றன.

உள்ளாடையுடன் உடற்பயிற்சி

உள்ளாடையுடன் உடற்பயிற்சி

கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு ரோப்பை எல்லாம் வைத்துக் கொண்டு உடலை வில்லாக வளைத்து மீனள் செய்யும் வொர்க்கவுட் வீடியோ எல்லாம் வேற லெவலில் உள்ளது. அவரது கவர்ச்சியான கால்களுக்கு இது போன்ற வொர்க்கவுட் தான் காரணம் என்றும் பதிவிட்டு ஹீட்டை கிளப்புகிறார்.

ஒன் சைடு ஓப்பன்

ஒன் சைடு ஓப்பன்

இரண்டாம் குத்து படத்தில் காமப் பேயாக நடித்துள்ள மீனள் சாஹு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். விளம்பர படங்கள், டிவி ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து உள்ள இவர் தனது ஒரு பக்க ஆடையை கழட்டி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் வைரலாகி வருகிறது.

முழு முதுகையும் காட்டி

முழு முதுகையும் காட்டி

இரண்டாம் குத்து படத்தில் எந்தளவுக்கு கவர்ச்சியை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி ஆபாசமாக நடித்த மீனள் சாஹு, தற்போது மேலாடை அணியாமல், அரை நிர்வாணமாக முழு முதுகையும் காட்டியபடி கொடுத்துள்ள போஸ் இன்ஸ்டாகிராமையே திணறடித்துள்ளது.

கொஞ்சம் இந்த பக்கம்

கொஞ்சம் இந்த பக்கம்

மீனள் சாஹுவும் ஸ்லேட் முதுகை பார்த்த இரண்டாம் குத்து ரசிகர்கள், கிறங்கிப் போய், கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்ப முடியுமா? என்கிற கோரிக்கையை கமெண்ட் செக்‌ஷனில் தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர். தீயாக இருக்கு போட்டோ என்றும், அடுத்த படம் என்ன என்றும் ஏகப்பட்ட கேள்விகளையும் உங்கள் நடிப்பு சூப்பர் என்கிற ஜொள்ளுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X