For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருட்டு நடிகையின் முரட்டுக் கவர்ச்சி.. வைரலாகும் போட்டோ!

    |

    சென்னை: இருட்டு பட நடிகை வெளியிட்ட முரட்டுத்தனமான கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது.

    தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாசஷி சவுத்திரி. நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர். C நடித்து கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஒடி கொண்டு இருக்கும் படம் "இருட்டு". இப்படத்தில் சுந்தர் .C க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    iruttu actress glamour poses viral

    தெலுங்கு மட்டும் இன்றி தமிழ் கன்னட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலாக இருந்து பின் சினிமாவிற்கு வந்தவர். தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முன்பெல்லாம் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு பின்னாளில் படவாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில் தான்.

    iruttu actress glamour poses viral

    தன் கவர்ச்சிகரமான புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பின் சுந்தர்.C உடன் நடித்த படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்தார். இப்படத்தில் நடித்த பிறகு தமிழில் கூட இவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க!

    இவர் பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியாக நடித்தார் வருகிறார். அவ்வப்போது தான் கவர்ச்சிகரமாக இருக்கும் புகைபடங்களை ஆன்லைனில் வெளியிட்டு விட்ட மார்க்கெட்யை மீண்டும் பிடிக்க பார்க்கிறார்.

    iruttu actress glamour poses viral

    விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காக அவர் கவர்ச்சிக் குளத்தில் குதித்துள்ளார். இதனால் அவரது படங்கள் வைரலாகி வருகின்றன.

    English summary
    iruttu movie actress sakshi chowdhri's glamour poses viral in internet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X