ப்பா.. ஸ்லீவ்லெஸ் உடையில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து நடிகை.. அந்த கடைசி ஸ்டெப் வேறலெவல்!

சென்னை: சந்தானம் நடித்த சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த நடிகை வைபவி சாண்டில்யா 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் யாஷிகா ஆனந்த் உடன் இணைந்து கவர்ச்சியில் எல்லை மீறி நடித்து கலக்கிய அவர் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

அந்த படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

vaibhavi shandilya heroine

விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்த கேப்மாரி படத்தில் ஹீரோயினாக நடித்த வைபவி சாண்டில்யா அதன் பின்னர் தமிழில் நடிக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் அவருக்கு வெறும் 4.6 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். யாஷிகா ஆனந்த்துக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை: சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஹாரர் கில்மா படமாக இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்கள் வெளியாகின. ஹரஹர மகாதேவா படத்திற்கு பிறகு மீண்டும் சந்தோஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்து தனது பெயரை டோட்டலாக டேமேஜ் செய்துக் கொண்டார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை வைபவி சாண்டில்யா.

vaibhavi shandilya heroine

இன்ஸ்டாகிராமில் குத்தாட்டம்: கன்னடத்தில் இந்த ஆண்டு வெளியான துருவ் சார்ஜா நடித்த மார்ட்டின் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் வைபவி சாண்டில்யா. கேப்மாரி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், கன்னடத்தில் காலி பட்டா படத்தில் நடித்தார். அதன் பின்னர் இந்த படம் தான் அவர் நடிப்பில் வெளியானது. குறைந்த எண்ணிக்கையிலேயே பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமிலாவது ரசிகர்களை ஈர்க்கலாம் என அடிக்கடி வீடியோ ரீல்ஸ் போட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி குத்தாட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஸ்லீவ்லெஸ் உடையில் செம கிக்: இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை வைபவி சாண்டில்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தி பாட்டுக்கு நடனமாடிய நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்துக் கொண்டு கடைசியாக குனிந்து போனை ஆஃப் செய்யும் இடத்தை தான் ரசிகர்கள் திரும்ப திரும்ப ரிப்பீட் மோடில் பார்த்து ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X