»   »  என்னாது, நடிகை நஸ்ரியா கர்ப்பமா?

என்னாது, நடிகை நஸ்ரியா கர்ப்பமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது.

நடிக்க வந்த வேகத்தில் நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கியவர் நஸ்ரியா. அதே வேகத்தில் மலையாள நடிகர் பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்கவில்லை.

கர்ப்பம்

கர்ப்பம்

நஸ்ரியா தற்போது கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது. நஸ்ரியா தனது கணவருடன் கொச்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று வந்துள்ளார்.

குடும்பத்தார்

குடும்பத்தார்

பஹத் மற்றும் நஸ்ரியாவின் குடும்பத்தார் கடந்த வாரம் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளனர். பஹத் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்துள்ளார்.

நஸ்ரியா

நஸ்ரியா

பட விழாக்களுக்கு வராததற்கு பர்சனல் காரணம் என்று பஹத் தெரிவித்துள்ளார். பஹத்தின் நடவடிக்கை, இரு வீட்டார் வந்தது, மருத்துவமனைக்கு சென்றதை எல்லாம் வைத்து நஸ்ரியா கர்ப்பம் என்று பேசப்படுகிறது.

பஹத்

பஹத்

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்க வருவார் என்று பஹத் அவ்வப்போது தெரிவித்து வந்தார். இந்நிலையில் நஸ்ரியா கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
If the rumours are to be believed, Nazriya and Fahadh are expecting their first child. According to the gossipmongers, Fahadh and Nazriya were recently spotted at a popular maternity clinic in Kochi, a couple of times. Reportedly, both the families visited the couple together at their Kochi apartment, last week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil