»   »  மச்சி 'அது' நயன்தாராவா... லிங்கை கொஞ்சம் அனுப்பேன்!

மச்சி 'அது' நயன்தாராவா... லிங்கை கொஞ்சம் அனுப்பேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாட்ஸ்ஆப்பிலும் இணையதங்களிலும் இன்று வைரலாகப் பரவிக் கொண்டிருப்பது நயன்தாரா போன்ற சாயலுள்ள ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோதான்.

'மச்சி.. அது நயன்தாராதானா... எனக்கு கொஞ்சம் அனுப்பேன்' என்று நண்பர்கள் தனித் தனியாகவும் குழுக்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

மார்ப்பிங்?

மார்ப்பிங்?

அந்த படம் மார்ப்பிங்தான். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் நிர்வாண உடலோடு நயன்தாராவின் முகத்தை ஒட்டி லோக்கல் வீடியோவாக்கியுள்ளனர்.

நயன்தாராவும் பார்த்தார்..

நயன்தாராவும் பார்த்தார்..

இந்தப் படம் ஒரு வழியாக நயன்தாராவின் பார்வைக்கும் போய்விட்டதாம். அதைப் பார்த்த பிறகு போலீசுக்குப் போகலாமா என அவர் தரப்பில் யோசித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே..

ஏற்கெனவே..

ஏற்கெனவே நடிகைகள் வசுந்தரா, லட்சுமி மேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே, அஞ்சலி ஆகியோர் பெயர்களில் படங்களும், வீடியோக்களும் பரவின. அந்த வகையில் இப்போது டாப் நடிகையான நயன்தாரா வீடியோ வந்திருக்கிறது.

படு பிஸி...

படு பிஸி...

நயன்தாரா தற்போது ‘மாயா', ‘நானும் ரவுடி தான்', ‘தனி ஒருவன்', ‘இது நம்ம ஆளு', ‘திருநாள்‘, ‘காஷ்மோரா' என ஆறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

போலி எனத் தெரிந்தும்..

போலி எனத் தெரிந்தும்..

இவை ரிலீசாகும் முன் அவர் பெயரில் ஒரு போலி ஆபாச வீடியோ வெளியாகிறது. போலி என்று தெரிந்தும் நயன்தாரா பெயருக்காக ஒருமுறை வீடியோவைப் பார்க்கிறார்கள் போலிருக்கிறது சினிமா ரசிகர்கள்!!

English summary
There is a morphing abusive video of actress Nayanthara rounds in whatsapp and social network sites today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil