டாப்ஸிக்கு மினி ஸ்கர்ட்னா அவ்வளவு இஷ்டமா என்ன?
சென்னை: நடிகை டாப்ஸி எங்கு சென்றாலும் மினி ஸ்கர்ட் அதாவது குட்டைப் பாவாடை சட்டை அணிந்து செல்கிறார்.
டாப்ஸி எங்கு சென்றாலும் குட்டை பாவாடை சட்டை தான் அணிந்து செல்கிறார். இதனால் அவருக்கு நீளமான ஆடைகளே பிடிக்காதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. டாப்ஸிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவு நிலைமை இல்லை. தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் அவர் சஸ்மி பதூர் இந்தி படத்தில் நடித்தார்.
அண்மையில் வெளியான அந்த படம் நல்ல பெயர் வாங்கியுள்ளது. இதன் மூலம் இலியானாவை பின்பற்றி டாப்ஸியும் பாலிவுட்டில் செட்டிலாகிவிடுவாரோ என்ற கிசுகிசுக்கப்படுகிறது.

மினி ஸ்கர்ட்டில் டாப்ஸி
2010ம் ஆண்டு நடந்த நீரூஸ் திருமண கலெக்ஷன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட டாப்ஸி குட்டைப் பாவாடையில் வந்திருந்தார். பாரம்பரிய உடை அறிமுக விழாவிற்கு அவர் மினி ஸ்கர்ட்டில் வந்தார்.

ஸ்டிராப்லெஸ் மினி கவுன்
பிளெண்டர்ஸ் பிரைட் பேஷன் ஷோவில் சிவப்பு நிற ஸ்டிராப்லெஸ் மினி கவுனில் டாப்ஸி.

பிரஸ் மீட்டுக்கு மினி ஸ்கர்ட்
அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை நிற மினி ஸ்கர்ட்டில் டாப்ஸி.

நிகழ்ச்சி ஒன்றில் டாப்ஸி
பொம்மரில்லு குரூப்ஸ் பிராண்ட் அம்பாசிரடரான டாப்ஸி குட்டி கவுன் அணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார்.

மும்பை கல்லூரியில் டாப்ஸி
சஸ்மி பதூர் படத்தின் விளம்பர நிகழ்ச்சி மும்பை மித்திபாய் கல்லூரியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் டாப்ஸி.

இந்த கவுன் எப்படி இருக்கு?
டாப்ஸி சின்னப் புள்ளையாக இருக்கும் போது எடுத்த கவுனை எல்லாம் இப்போது போடுகிறாரே.

தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சி
தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சியில் டாப்ஸி. அப்பாடா இந்த ஒரு ஆடையாவது முழங்கால் வரை உள்ளதே.


Click it and Unblock the Notifications











