நாங்களும் போட்டோ போடுவோம்ல... இஷா தல்வாரின் அடடா பீச் பிகினி போட்டோ ஷூட்... வாய்பிளக்கும் ரசிகர்கள்
கொச்சி: நடிகை இஷா தல்வாரின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தமிழில் தில்லு முல்லு, மீண்டும் ஓர் காதல் கதை படங்களில் நடித்தவர், இஷா தல்வார். மலையளத்திலும் சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்துள்ள டூஃபான் என்ற ஸ்போர்ட்ஸ் படம், அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிகினி போட்டோஷூட்
சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் நடிகைகள், பிரத்யேகமாக பிகினி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நடிகைகள் இதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

உள்ளாடை இல்லாமல்
இந்த லிஸ்டில் நடிகை இஷா தல்வாரும் இணைந்துள்ளார். வெள்ளை நிறத்தில் டிரான்ஸ்பரன்ட்டான சட்டை அணிந்தபடியும் உள்ளாடை அணியாமலும் இருக்கும் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

புகைப்பட கலைஞர்
கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த பிகினி போட்டோக்களை, கேவின் கிளீன்ஸ்மைன்ட் என்ற கலைஞர் ரசனையுடன் எடுத்துள்ளார். அவர் எடுத்த அனைத்துப் படங்களையும் பதிவிடாமல் சில படங்களை மட்டும் தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இஷா.

கிளாமர் புகைப்படங்கள்
இந்தப் புகைப்படங்களும் இதற்கு முந்தைய அவரது பிகினி படங்களும் கிளாமராகவே இருப்பதால், அவையும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இதற்காகவே காத்திருக்கும் ரசிகர்கள், அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். சில ரசிகர்கள், இந்த கிளாமர் புகைப்படங்களுக்காக இஷாவை திட்டி பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











