ஒய்யாரமா சுவற்றில் சாய்ந்து மயக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிளாஸ் போட்டோஷூட் !

சென்னை : பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன போட்டோஷூட் நடத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பல நடிகைகள். இதனால், தினமும் விதவிதமான உடையில் போட்டோஷூட் நடத்தி அதை வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் படம் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜஸ்வர்யா மேனன் ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்பத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், அவரின் தீவிர நலம்விரும்பிகள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

அறிமுகம்

அறிமுகம்

தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா மேனன் முதலில், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளிவந்தது அதிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவரே நடித்திருந்தார். ஹன்சிகா, சித்தார்த் நடித்த தீயாவேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.

ஹீரோயினாக

ஹீரோயினாக

இதையடுத்து, மிர்ச்சி சிவாவுடன் தமிழ் படம் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அந்த திரைப்படம் கலவையான பல விமர்சனங்களை பெற்றுத்தந்தது. கடைசியாக ஹிப் ஹாப் ஆதியுடன் நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

இணையத்தில் ஆக்டிவ்

இணையத்தில் ஆக்டிவ்

நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் எதிர்பார்த்த ஐஸ்வர்யாமேனனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், எப்படியாவது பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதனால் பீல்டு அவுட் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அழகோ அழகு

அழகோ அழகு

பொழுது விடியுதோ இல்லையோ இணையத்திற்கு சென்று புகைப்படங்களை அப்லோடு செய்து விடுகிறார். ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாவில் மட்டும் 2 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். சேலை, மார்டன் உடை என எந்த உடையிலும் சும்மா ஆளை தூக்கும் அளவில் சும்மா மினுமினுப்புடன் இருப்பார். இவர் அண்மையில் பச்சை நிற புடவையில், பின்னழகு, முன்னழகு என நீட்டி நெளித்து அமர்ந்த இருந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த படத்திற்கு ஏகப்பட்ட லைக்குடா சாமி.

கழுத்தில் தங்கசெயின்

கழுத்தில் தங்கசெயின்

புடவையில் தான் லைக்கு குவிதுனு பார்த்தா, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு, ஸ்லீவ் லெஸ் பனியனில் கலக்கலான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தில், கழுத்தோடு ஒட்டிய இரண்டு தங்க செயினும், ஒரு கையில் ஒரு பெரிய மோதிரத்தையும் போட்டுக்கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து இருந்தார். இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்றது.

சட்டையை கழட்டி விட்டு

சட்டையை கழட்டி விட்டு

தற்போது கறுப்பு சட்டையை ஒரு பக்கமாக கழட்டி விட்டு, தனது பளபளக்கும் தோள்கள் தெரிய சுவரில் சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அப்லோடு செய்து 5 மணிநேரம் தான் ஆச்சு அதற்குள் ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசளித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X