ஏணியில் ஒரு சைஸாக.. வளைவு நெளிவுடன் அமர்ந்து.. பப்பரப்பா போஸ் கொடுத்த இளம் நடிகை!

சென்னை : கண்களுக்கு குளிர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ரவுண்டு கட்டி நடித்து ரசிகர்களை வியக்க வைக்கும் இவர் இப்பொழுது மொட்டை மாடியில் குட்டி டவுசரில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.

அனைத்திலும் பிச்சு உதறி

அனைத்திலும் பிச்சு உதறி

சென்ற ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து இருக்க ஐஸ்வர்யா மேனன் இதில் நடிப்பு கவர்ச்சி நடனம் என அனைத்திலும் பிச்சு உதறியிருப்பார்.

தமிழ் படம் 2

தமிழ் படம் 2

துணை கதாநாயகி மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் வீரா,தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்

திரைப்பின்புலமும் இல்லாமல்

திரைப்பின்புலமும் இல்லாமல்

இளம் நடிகையான இவர் எந்த ஒரு திரைப்பின்புலமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறி இப்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்க அவரைச் சுற்றி எப்போதும் பெரும் ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் என்பதால் இவரின் பதிவுகளை தினந்தோறும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இளசுகள் ஏராளம்.

வளைவு நெளிவுடன் குந்திகினு

வளைவு நெளிவுடன் குந்திகினு

கண்களுக்கு குளிர்ச்சியான விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைக்கும் இவர் இப்பொழுது கண்கள் கூசும் அளவிற்கு தொடை அழகு தெரிய குட்டி டவுசரில் மொட்டைமாடியில் விதவிதமான ஆங்கில்களில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார். குறிப்பாக அதில் ஏணியில் ஒரு சைஸாக வளைவு நெளிவுடன் குந்திகினு வெறும் முண்டா பனியனுடன் முன்னழகு தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X