ஆர்யா சிக்ஸ் பேக்கை விடுங்க.. ஜஸ்வர்யா கட்டுடலைப் பாருங்க.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி !

Recommended Video

Ponniyin selvan update: பொன்னியின் செல்வனு'க்காக படகு ஓட்டி பயிற்சி செய்த நடிகை

சென்னை : ஜஸ்வர்யா மேனனின் உச்சகட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமிழ் படம் 2 மூலம் நமக்கு நன்கு அறிமுகமானவர் ஜஸ்வர்யா மேனன். இதற்கு முன்பு பல தமிழ் படங்களில் நடித்தாலும் இந்த படம் தான் இவரை தமிழ் திரை ரசிகர்கள் மனதில் இடம் பெற செய்தது.

 Iswarya menon hot pictures

தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய ஜஸ்வர்யா மேனன் முதல் திரைப்படமான சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்தார், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்தார்.

பின் கன்னட திரையுலகில் கால் பதித்தார் ஜஸ்வர்யா, தாஸாவால படத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் கதாபாத்திரத்தில் நடித்தார். அ‌ந்த படம் இவருக்கு பாராட்டுக்கள் பெற்று தந்தது. பின்னர் பல தமிழ் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்தார் ஜஸ்வர்யா மேனன். மலையாள சினிமாவில் பகத் பாசில் நடித்த படமான மான்சூன் மேங்கோஸ் படத்தில் அறிமுகமானார்.

 Iswarya menon hot pictures

தென்னிந்திய மொழி படங்களில் அனைத்திலும் நடித்தார் ஜஸ்வர்யா. தமிழ் படம் இரண்டு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நான் சிரித்தால் படத்தில் இசையமைப்பாளரும் மற்றும் நடிகருமான ஆதிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இந்தப் படம் தற்போது நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது

இதனை அடுத்து அந்த படத்தில் வரும் இவரது ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்மர் வருவதற்குள் வெயில் வந்துவிட்டது, ரசிகர்களின் சூட்டை தணிக்க இது போன்று எங்களை கூல் செய்யும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுங்கள் என்றும், வெயில் காலங்களில் சாப்பிடும் தர்பூசணி பழம் போல உள்ளீர்கள் என்றும் இவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்ததில் ரசிகர்களின் சூட்டை தணிக்கின்றார் ஜஸ்வர்யா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X