சுவரில் சாய்ந்து.. வித்தியாசமான யோகாசனம்.. ஐஸ்வர்யா மேனனின் வைரல் வீடியோ!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா மேனன் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

சுவரில் சாய்ந்து.. வித்தியாசமான யோகாசனம்.. ஐஷ்வர்யா மேனனின் வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்புடன் பல திரைப்படங்களில் நடித்து பல ஹீரோயின்கள் பிரபலமாகியுள்ளனர் ஆனாலும் அவர்களில் சிலரின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கும்.

iswarya menon yoga video goes vial

ஆனால் இப்போதோ ஒரு சில படம் நடித்தால் கூட சமூக வலைதளத்தின் மூலம் பல ஹீரோயின்கள் பிரபலமாகின்றனர்.அதில் "நான் சிரித்தால்" பட ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். தமிழ் படம் 2,வீரா போன்ற சில படங்களில் நடித்தாலும் அவர் அவ்வளவு அதிமாக பெயர் தெரியப்படவில்லை.

சமீபத்தில்"நான் சிரித்தால்"படத்தின் மூலம் பலரால் தெரியப்பட்டார். பின் சிறிது நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையுடன் போஸ் கொடுத்து பதிவிட்ட போட்டோ வைரலானது. அந்த போட்டோவை வைத்து பல மீம்ஸ்கள் வரும் அளவுக்கு அந்த போட்டோ டிரெண்டானது.

இந்த லாக்டவுன் நேரத்தில் பல பிரபலங்கள் தங்களின் போட்டோக்கள் வீடியோக்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட கையில் ஆமையை வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை தனது இணைய தளத்தில் பதிவிட்டு இருந்தார் ஐஸ்வர்யா மேனன் அந்த போட்டோவும் அனைவரையும் கவர்ந்தது.

iswarya menon yoga video goes vial

இதையடுத்து ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் யோகா செய்யும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடையணிந்து சுவரின் மேல் சாய்ந்து கையை உயர்த்தியும், அப்படியே நாற்காலியில் அமர்வது போல் சுவரின் மீது சாய்ந்தும் யோகா செய்கிறார்.

iswarya menon yoga video goes vial

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இப்படியும் யோகாசனம் செய்யலாமா என்றும், இந்த யோகாசனம் வித்தியாசமாக இருக்கே என்றும் பல கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் வழக்கம் போல இதயங்களை பரிசாக அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X