அமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே #FridayPhilosophy
சென்னை: அடிச்சா மொட்டை வச்சா குடுமி என்று இருக்கிறாரே அமலா பால்.
அமலா பால் ஒன்று தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். இல்லை என்றால் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தன்னை பற்றி பேச வைக்கிறார்.
இந்நிலையில் அவர் தற்போது தத்துவம் பேசியுள்ளார். இப்போ தலைப்பை மறுபடியும் படித்துப் பாருங்கள்.
அமலா
சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதிலும் குறிப்பாக உலகம் உன்னை கீழே தள்ளும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தத்துவம் எல்லாம் பேசியுள்ளார் அமலா பால்.
சூப்பர்
அமலா பால் ஒரு தத்துவம் சொல்ல அதற்கு எத்தனை லைக்கு, ரீட்வீட்டு. நல்லா வருவீங்க நெட்டிசன்ஸ்.
சீதக்காதி
நேற்று ரிலீஸான விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார் அமலா பால். இது தான் உங்க டக்காம்மா என்று நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.
தனுஷ்
நண்பர்கள் தனுஷ், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், சிவகார்த்திகேயனின் படங்கள் வெற்றி பெற வாழ்த்தயுள்ளார் அமலா.


Click it and Unblock the Notifications











