கௌதம் கார்த்திக்கிற்கு ரொமான்ஸே வரலை, அவரோட நடித்தது டார்ச்சர்: ராகுல் ப்ரீத் சிங்

By Siva

சென்னை: என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் நடித்தது டார்ச்சர் அதுவும் இன்பமான டார்ச்சர் என்று நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

அருண் விஜய், மம்தா மோகன்தாஸ் நடித்த தடையறத் தாக்க படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராகுல் ப்ரீத் சிங். அவர் கௌதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்த என்னமோ ஏதோ படம் அண்மையில் ரிலீஸானது.

இந்நிலையில் அவர் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் விவரம்,

கோல்ஃப்

கோல்ஃப்

மாடலிங், நடிப்பு தவிர கோல்ஃப் விளையாடுவதில் ராகுல் ப்ரீத்துக்கு அதிக விருப்பமாம். அவர் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கோல்ஃப் போட்டியில் விளையாடி இருக்கிறார். மாடலிங் செய்வதற்காக கோல்ஃபை விட்டுள்ளார்.

என்னமோ ஏதோ

என்னமோ ஏதோ

‘அத மொதலைந்தி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்னமோ ஏதோ. தெலுங்கில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தை பார்த்த உடன் இப்படி நமக்கு ஒரு கதாபாத்திரம் கிடைக்காதா என்று ராகுல் ப்ரீத் நினைத்துள்ளார். அந்த நேரத்தில் தான் என்னமோ ஏதோ பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

டார்ச்சர்

டார்ச்சர்

கௌதம் கார்த்திக்குடன் நடித்தது ராகுல் ப்ரீத்துக்கு டார்ச்சராக இருந்ததாம். அதாவது அருமையான டார்ச்சர். அவர் தான் தனக்கு அப்பாடக்கர் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்தார் என்றார் ராகுல் ப்ரீத்.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

கௌதம் கார்த்திக்கிற்கு ரொமான்ஸே வராமல் பாடுபட்டதாகவும், தன்னிடம் இருந்து ரொமான்ஸை கடன் வாங்கியதாகவும் ராகுல் ப்ரீத் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X