Don't Miss!
- News வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சின்னப் பசங்களுடன் போய் எப்படி குத்தாட்டம் ஆடுவது.. வெட்கப்படும் ஹேமமாலினி
மும்பை: முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி, சின்ன வயசு ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடுவது குறித்த கேள்விக்கு வெட்கப் புன்னகையுடன் பதிலளித்துள்ளார். அது சரியாக இருக்குமா என்றும் அவர் கேட்டுள்ளார்.
முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி பாட்டி ஆன பிறகும் கூட படு ப்யூட்டியாகத்தான் இருக்கிறார்.
இன்றும் கூட அதே கம்பீர அழகுடன், ரசிகர்களின் விருப்ப நாயகிகள் வரிசையில்தான் இருக்கிறார்.
குத்தாட்டம்
மும்பையில் நடந்த நீதா லல்லாவின் புதிய ஸ்டோர் திறப்பு விழாவுக்கு வந்த அவரிடம் குத்தாட்டம் குறித்து கேட்கப்பட்டது.
சின்னப் பசங்களோடவா...
இப்போதெல்லாம் வயதில் சிறிய ஹீரோக்களுடன் முன்னாள் நாயகிகள் குத்தாட்டம் ஆடுகிறார்களே.. அதுகுறித்து என்ன சொல்றீங்க என்று கேட்டபோது ஹேமமாலினி முதல் வெட்கப் புன்னகையைச் சிந்தினார்.
மாதுரி ஆடினாரே...
மாதுரி தீட்சித் சமீபத்தில் ஒரு படத்தில் மிகவும் சிறிய வயது ஹீரோவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து மீண்டும் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்தார் ஹேமா.
நல்லாவா இருக்கும்...
பின்னர் அவர் பதிலளிக்கையில் இது வேடிக்கையாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கிறது. சின்ன வயது ஹீரோக்களுடன் ஆடினால் நல்லாவா இருக்கும் என்றார் ஹேமா.
ஆனால் நானே கூட ஆடலாம்...
ஆனால் தொடர்ந்து பேசிய ஹேமா, நாங்கள் கலைஞர்கள். தேவைப்பட்டால், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நானே கூட ஆட வேண்டியது வரலாம்.. யார் கண்டார்கள் என்று முடித்தார்.
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
OTT: ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் ஆடையின்றி நடித்த கபாலி பட நடிகை.. இது வேற மாதிரி பையா!
-
ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய்பொடி தூவும் சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா? மணிகண்டன் பேட்டி!