கையில் தர்பூசணியுடன்.. பிகினி உடையில் கன்னா பின்னாவென நிற்கும் இவானா.. கிறங்கிப்போன ஃபேன்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: குரோஷியா நாட்டு மாடல் அழகி இவானா நால் கையில் தர்பூசணியுடன் செம ஹாட்டாக போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
கவர்ச்சி புயலாக உலககோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் சியர் லீடராக வந்து பல ஷேக்குகளை ஷேக் செய்திருந்தார் இவானா நால்.
பிகினி உடைகளில் தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் இவானா நாலின் லேட்டஸ்ட் புகைப்படம் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குரோஷியா அழகி
குரோஷியா நாட்டின் மாடல் அழகி இவானா நால் ஆல்பம் வீடியோக்களில் நடித்து சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறார். மேலும், கால்பந்தாட்ட போட்டிகளில் சியர் கேர்ளாக பங்கேற்று வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். இவானா நாலுக்கு சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

டிரான்ஸ்பரன்ட் உடையில்
கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையை அணிந்து கொண்டு உள்ளாடை கூட அணியாமல் தனது கைகளையே கேடயமாக வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார் இந்த குரோஷியா நாட்டின் பேரழகி இவானா நால்.

ஒட்டுத்துணி இல்லாமல் குளியல்
சமீபத்தில் கடலில் ஒட்டுத்துணி கூட உடுத்தாமல் நிர்வாணக் குளியல் போட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த இணையத்தின் டெம்பிரேச்சரையும் இஷ்டத்துக்கு உயர்த்தி இருந்தார் இவானா நால். பல லட்சம் லைக்குகள் அந்த புகைப்படத்திற்கு குவிந்தன.

கையில் தர்பூசணி உடன்
சம்மர் சீசன் தொடங்கியதை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபல நடிகைகள் பனி பிரதேசங்களுக்கும், தீவுகளுக்கும் தஞ்சம் அடைந்து வரும் நிலையில், இவானா நால் தனது சம்மர் ஹாலிடேவை பிகினி உடையில் கையில் தர்பூசணி பழத்தின் ஒரு துண்டை வைத்துக் கொண்டு கவர்ச்சியின் உச்சிகே சென்று கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக திருப்பி இருக்கிறது.

செம ஹைட்டு
இவானா நாலை ரசிக்கும் ரசிகர்கள் அவரது உயரத்தையும் பார்த்து வியந்து வருகின்றனர். செம ஹைட்டாக இருந்து கொண்டு இவ்வளவு சின்னதா பிகினி போட்டு நின்றால் ரசிகர்களின் நிலைமை என்ன ஆகும் என எக்கச்சக்க கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மார்ச் மாதம் ஆரம்பம்
பிப்ரவரி முடிந்து மார்ச் மாதம் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஏகப்பட்ட நடிகைகள் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிகினி பேபிகளாக மாறி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகின்றனர். சம்மர் சூட்டைத் தணிக்க தாராள கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நடிகைகள் இன்ஸ்டாகிராமையே சொர்க்க புரியாக மாற்ற உள்ளனர் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











