Just In
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 8 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 9 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ
- Automobiles
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இலங்கையை சேர்ந்த ஜாக்குலின், பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் சல்மான் கானின் பண்ணை வீட்டிலேயே தங்கி, ஒரு வீடியோ பாடலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நடிகை
இலங்கையை சேர்ந்தவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், கடந்த 2009ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அலாதீன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சல்மான் கானின் கிக், ரேஸ் 3, ஜூட்வா 2. டிஷூம், எ ஜெண்டில்மேன், ஹவுஸ்ஃபுல் 3 என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மேலாடையின்றி
டி-சீரிஸ் பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகிய மேரே ஆங்னே மெயின் எனும் வீடியோ பாடலுக்காக அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தா ஜாக்குலின். ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு இயக்கத்தில் அந்த வீடியோ பாடல் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் பிரபலம்
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் ரன்னர் அப் ஆன அஸிம் ரியாஸ் உடன் அந்த வீடியோ பாடலுக்கு ஜாக்குலின் அரை நிர்வாணமாக நடனமாடி இருந்தார். ராணி உடையில் ஜாக்குலினும், மாடர்ன் உடையில் அஸிமும் இருக்கும் வித்தியாசமான பின்னணியில் இந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சல்மான் கானுடன்
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டிருந்த நிலையில், சல்மான் கானின் பண்ணை வீட்டில் Tere bina என்கிற ஆல்பம் வீடியோ பாடல் படமாக்கப்பட்டது. சல்மான் கான் இயக்கத்தில் உருவான அந்த பாடலில், ஜாக்குலின் நாயகியாக நடித்து இருந்தார். அஜய் பாட்டியா இசையமைப்பில் உருவான இந்த பாடலை சல்மான் கானே பாடியிருந்ததும் சல்மான் கானுடன் பண்ணை வீட்டில் தங்கியபடியே ஜாக்குலின் ஷூட்டிங் செய்ததும் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது.

நிர்வாணமாக
இந்நிலையில், தற்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் ஆடைகள் ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது போன்ற கருப்பு வெள்ளை போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். என்னடா திடீரென ஜாக்குலின் இப்படி இறங்கிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
1.5 மில்லியன் லைக்ஸ்
46.7 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின், தற்போது வெளியிட்டுள்ள இந்த நிர்வாண புகைப்படத்தை பார்த்த பல பாலிவுட் பிரபலங்கள் ஷாக்காகி கமெண்ட் செய்டு வருகின்றனர். மேலும், வெறும் 3 மணி நேரத்தில் 1.5 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

படத்திற்காக
தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ். அந்த படத்திற்காக எடுத்த காட்சியின் மேக்கிங் ஸ்டில்லை தான் தற்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் ஜாக்குலின் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. நடிகை ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர்.