»   »  பத்திரிகைக்காக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை

பத்திரிகைக்காக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் பத்திரிகை ஒன்றுக்காக மேலாடை இல்லாமல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள் பத்திரிகைக்காக மேலாடை இல்லாமல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் பத்திரிகை ஒன்றுக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

Jacqueline Fernandez goes topless for a magazine

மேலாடை இல்லாமல் முன்னழகை தனது கூந்தலை வைத்து மறைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை ஜாக்குலினே சமூக வலைதளங்களிலும் வெளயிட்டுள்ளார்.

ஜாக்குலினின் டாப்லெஸ் புகைப்படங்களை பார்த்த பலரும் அவர் அழகாக இருப்பதாக பாராட்டியுள்ளனர். சிலர் வசை பாடியுள்ளனர். ஜாக்குலின் தற்போது ஜுட்வா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Jacqueline Fernandez goes topless for a magazine

அந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக டாப்ஸி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Jacqueline Fernandez has posed topless for a magazine and that photo has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil