»   »  சேதி தெரியுமா?- டாப்ஸிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு: கிளப்பி விடும் நடிகை

சேதி தெரியுமா?- டாப்ஸிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு: கிளப்பி விடும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டாப்ஸிக்கும் ஜுட்வா 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஜாக்குலின் கொளுத்திப் போடுகிறாராம்.

டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தி படம் ஜுட்வா 2. சல்மான் கான் நடித்த ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான்.

Jacqueline spreading gossip about Taapsee?

படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று இரண்டு ஹீரோயின்கள். இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையாக உள்ளது. ஒருவர் முகத்தில் மற்றொருவர் விழிக்க மாட்டேன் என்கிறார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவுக்கும், டாப்ஸிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் படத்தில் தன்னை விட டாப்ஸிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜாக்குலின் தெரிவித்து வருகிறாராம்.

இரண்டு ஹீரோயின்களின் சண்டையால் இயக்குனரும், ஹீரோவும் தான் தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.

English summary
Jacqueline spreading gossip about Taapsee? Buzz is that Jacqueline Fernandes is spreading rumours about her rival Taapsee in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil