Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சைனீஸ் உடையில் மின்னும் ஜகமே தந்திரம் பட ஹீரோயின்!
சென்னை : தமிழில் அறிமுகமாகி பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இப்போது தெலுங்கில் கோட்சே என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
ஜகமே தந்திரம் தமிழில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்திருக்க இப்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வனில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பாதைக்கு மாறி தினுசு தினுசாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது சைனீஸ் உடையில் மின்னும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
சண்டேனா இரண்டு என்ற அடிப்படையில் ...கலர்ஸ் தமிழில் டபிள் தமாகா திரைப்படங்கள்
உணர்வுப்பூர்வமாக
விஷால், சுந்தர் சி கூட்டணியில் பக்கா ஆக்ஷன் கதை களத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து அசத்தி இருந்தார். பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட நிலையில் வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தி இருந்தார்.
பூங்குழலி கதாபாத்திரத்தில்
எதிர்பார்த்தது போலவே ஜகமே தந்திரம் ரிலீசுக்கு பிறகு தமிழில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்க அடுத்தடுத்து தமிழில் படங்களில் உங்களை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கோட்சே படத்தில்
மலையாளம்,தமிழைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தெலுங்கிலும் இப்போது அறிமுகமாக உள்ளார். இளம் நடிகர் சத்யதேவ் நடிக்கும் கோட்சே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோபி கணேஷ் இயக்கும் இந்த திரைப்படம் த்ரில்லர் ஆக்சன் கதை களத்தில் உருவாகி வருகிறது. இனி தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைனீஸ் உடையில்
இதுவரை திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் இருந்த ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளங்களில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட்டையைக் கிளப்பி வருகிறார். இந்த வரிசையில் இப்பொழுது சைனீஸ் உடையில் பார்க்கவே வித்தியாசமாக மொழு மொழுவென மின்னும் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க