சும்மா அதிருதுல.. ஜேம்ஸ் பாண்ட் பட நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. வேற லெவல் வைரல்!

: பிரபல ஜேம்ஸ் பாண்ட் பட நடிகையான ஓல்கா குரிலென்கோவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது.

Recommended Video

LOCKDOWN | குட்டிஸ் என்ன படம் பாக்கலாம் | Filmibeat Tamil

ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் இவர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இவர், பின்னர் பூரணமாக குணமடைந்தார்.

ஹிட்மேன் டு ரூம்

ஹிட்மேன் டு ரூம்

பிரெஞ்சு பட நடிகையான ஒலிவியா குரிலென்கோ, 2005ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். 2007ம் ஆண்டு ஹாலிவுட் படமான ஹிட்மேன் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபல நடிகையாக மாறினார். 2008ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர் பட்டாளத்தையும் கொடுத்தது. கடந்த ஆண்டு வெளியான ரூம் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டார்

ஹாலிவுட் பிரபலமான டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான அடுத்த ஹாலிவுட் பிரபலமாக ஓல்கா குரியலென்கா அறியப்பட்டார். மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில், மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார் ஓல்கா.

உச்ச கட்ட கவர்ச்சியில்

உச்ச கட்ட கவர்ச்சியில்

இந்நிலையில், தற்போது ஓல்கா குரிலென்கோ நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. கருப்பு நிற கவுனில், ஒரு பக்க மார்பு அப்படியே அப்பட்டமாக தெரியும் படி செக்ஸியாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ஆடையை அணிந்து கொண்டு, படுத்துக் கொண்டு ஓல்கா கொடுத்துள்ள ஹாட் புகைப்படம் தற்போது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

நிர்வாணமாக

நிர்வாணமாக

ஓல்காவின் இந்த சூப்பர் ஹாட் செக்ஸி புகைப்படத்தை படம் பிடித்த அதே திறமையான போட்டோகிராஃபரான பாட்ரீஸ் வான் மால்டர் எடுத்த முழு நிர்வாண புகைப்படத்தை கடந்த ஜூலை 16ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களை கதிகலங்க வைத்து இருந்தார் ஓல்கா என்பது குறிப்பிடத்தக்கது.

அதுனா ரொம்ப பிடிக்கும்

அதுனா ரொம்ப பிடிக்கும்

சுற்றுலா பிரியையான நடிகை ஓல்கா கடலில் துடுப்பு படகில் செல்வது என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், கொரோனாவில் இருந்து குணமான பின்னர், மீண்டும் தைரியமாக தான் சுற்றுலா செல்லத் தொடங்கிய நிலையில், எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ஒண்டர் உமனுடன் போட்டி

ஒண்டர் உமனுடன் போட்டி

ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸ் திரைப்படத்தில் நடிக்கும் போது 5 ரவுண்டு ஆடிசனை ஓல்கா மேற்கொண்டுள்ளார். அதற்காக பல நாடுகளுக்கும் சுற்றித் திரிந்துள்ளார். அந்த படத்தின் நாயகன் டேனியல் கிரெய்க் தான் கடைசி ரவுண்டை நடத்தி உள்ளார். இறுதியாக தேர்வான 4 பெண்களில் ஒருவராக ஒண்டர் உமன் படத்தில் நடித்த பிரபல நடிகை கால் கடோட்டும் இருந்தார் என்ற ரகசியத்தை சமீபத்தில் ஓல்கா வெளியிட்டு வைரலாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X