ஹீரோயின்

By Staff

நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ். சந்திரனின் மகன் ரோஹித் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

படத்தின் பெயர் ஒருமுறை சொல்லிவிடு. வேறு எதை காதலைத் தான். வழக்கமான காதல், சென்டிமெண்ட்,கண்ணீர், சுபம் படம் தான் என்கிறார்கள்.

படத்தில் ஜனப்ரியா என்ற புதுமுகம் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இவருக்கு பூர்வீகம் ஆந்திரா என்கிறார்கள். நன்றாகவே கவர்ச்சி காட்டுகிறார்.

தமிழில் எப்பாடுபட்டாவது முன்னணிக்கு வரனும், முடிந்தவரை துட்டி பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பனும் என்றுவரும்போதே ஒரு கொள்கையுடன் வந்திருக்கிறார் ஜனப்ரியா.

இதனால் முதல்படம் வெளி வருவதற்கு முன்பாகவே மேனேஜரையும் ரெடி பண்ணி வைத்து சான்ஸ் அடுத்த படத்துக்கு வேட்டையைத் துவக்கிவிட்டார்.

பஞ்சமே வைக்காமல் கவர்ச்சியாய் நடிக்கிறாராம்.

சேலையிலேயே முடிந்தவரை காட்ட நினைக்கும் இவரை டைரக்டர் தான் கொஞ்சம் அடக்குகிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அனைத்திலும் ரொம்ப வேகமாக இருக்கும் ஜனப்ரியா தமிழில் சாதிக்காமல் விடமாட்டார் என்கிறார்கள்.

பெயர் ஜனப்பிரியாவாக இருந்தாலும், ஜனங்களுக்கு இவர் பிரியமுள்ளவராவாரா என்று பார்போம்.

இந்தப் படத்தில் எஸ்.எஸ். சந்திரனும் நடிக்கிறார்.

இயக்குவது டைரக்டர் ஜவஹர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X