முன்னழகை கைகளால் மறைத்து.. க்யூட் ப்ராக்கில் பட்டர்ஃபிளை போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

மும்பை : நயன்தாராவின் நடிப்பில் தமிழில் வெளியாகி ஹிட்டடித்த கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

ஹெலன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது இப்பொழுது இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது அதில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாலிவுட்டில் இளம் நடிகையாக பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள ஜான்வி கபூர் இப்பொழுது முன்னழகை மறைத்துக்கொண்டு க்யூட் ப்ராக்கில் பட்டர்ஃபிளை போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

அன்பிற்கினியாள்

அன்பிற்கினியாள்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கீர்த்தி பாண்டியன் லீட் ரோலில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது இதில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட்

பிளாக்பஸ்டர் ஹிட்

டாக்டரை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது அதற்கு குட்லக் ஜெர்ரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜான்வி கபூர் நயன்தாரா ரோலில் நடித்து வர ஆனந்த் ராய் இயக்கிவருகிறார்.

ரொமான்ஸ் காட்சிகள்

ரொமான்ஸ் காட்சிகள்

ரூஹியில் பேயாக நடித்து கைத்தட்டல்களை பெற்ற இவருக்கு அடுத்ததாக தோஸ்தானா 2 வெளியாக உள்ளது . இதில் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் இவர்களுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

பட்டர்ஃபிளை போஸ்

பட்டர்ஃபிளை போஸ்


பாலிவுட்டில் அனைவராலும் கவனிக்கக்கூடிய மிக முக்கிய இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார் . அடிக்கடி இணையதளத்தில் கவர்ச்சி புயலாக மாறி திணறடிப்பவர் பிகினி புகைப்படங்களை அசால்டாக பதிவிட்டு வைரலாகி வருகிறார். இவர் இப்போது செம க்யூட்டாக முன்னழகை மறைத்துக்கொண்டு க்யூட் ப்ராக்கில் பட்டர்ஃபிளை போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X