டிரெஸ்ஸை கழட்டி புல்லுக்கு வலிக்காமல் முன்னழகை காட்டும் ஜான்வி கபூர்!

மும்பை : நடிகை ஜான்வி கபூர் இப்போது நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து தோஸ்தானா பாகம் இரண்டில் கார்த்திக்ஆர்யானுடன் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ரொமான்ஸ் செய்து வருகிறார் என கிசுகிசுக்கப்படுகிறது.

கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் அள்ளி தெளித்து வரும் ஜான்வி கபூர் இப்பொழுது புல்லுக்கு வலிக்காம முன்னழகு காட்டி இருக்கும் சூப்பர் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

தோல்வியாக அமைந்தது

தோல்வியாக அமைந்தது

பாலிவுட்டில் அதிரடி இளம்புயலாக கலக்கி வருபவர் இளம் நடிகை ஜான்வி கபூர். இவர் பிரபல மூத்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் மற்றும் நேர் கொண்ட பார்வை,வலிமை ஆகிய திரைப்படங்களை தயாரித்து இருக்கும் போனிகபூர் இவரின் தந்தை ஆவார். தடக் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூருக்கு முதல் திரைப்படமே தோல்வியாக அமைந்தது.

இந்த மாதம் இறுதியில்

இந்த மாதம் இறுதியில்

இதனால் தரமான கதைகளை மட்டுமே பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜான்வி இப்பொழுது தமிழில் சூப்பர் ஹிட்டடித்த கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இப்போது பஞ்சாப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை முற்றிலும் முடிந்து விட்டு மலையாள படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

கெமிஸ்ட்ரி பாட்டு தூக்கலாக

கெமிஸ்ட்ரி பாட்டு தூக்கலாக

நடிகர் கார்த்திக்ஆர்யானுடன் நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் ஜான்வி அடிக்கடி இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் இணைந்து தோஸ்தானா 2 படத்தில் ஜோடியாக நடித்து வர இதில் இவர்களது கெமிஸ்ட்ரி பாட்டு தூக்கலாக இருக்கின்றது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாதி டிரெஸ்ஸை கழட்டி

பாதி டிரெஸ்ஸை கழட்டி

நடிப்பில் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வரும் ஜான்விக்கு கவர்ச்சி என்றால் கொள்ளை பிரியமாம் அதனால் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் உள்ள இளைஞர்களை தவிக்கவிட்டு வரும் இவர் இப்பொழுது பளபளவென மின்னும் வெள்ளி பிளேட்டை போல கவர்ச்சியான டிரஸ்ஸில் புல்லின் மீது சாவகாசமாக சாய்ந்துகொண்டு முன்னழகு தெரிய பாதி டிரெஸ்ஸை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் கண்கொத்தி பாம்பாக விடாது பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X