Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
மும்பை: நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்தியில் இளம் நடிகராக உள்ள கார்த்திக் ஆர்யான் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் அவருடன் இணைந்து நடித்துள்ள தோஸ்தானா 2 விரைவில் வெளியாக உள்ளது.
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் இப்பொழுது மஸ்காரா போட்டு மயக்கும் கண்களால் ரசிகர்களை வசியம் செய்து இருக்கும் வேற லெவல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தை தெரிவிக்கவிடுகிறது.

கவனத்தை ஈர்த்து
பிரபலமான திரை பின்புலத்தைக் கொண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இப்போது இளம் நாயகியாக அதிக அளவு ரசிகர்களை கொண்டு அனைவரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் ஜான்வி கபூர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

மிகப்பெரிய ஓப்பனிங்
தடாக் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஜான்வி கபூர் தடாக் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. எனினும் இந்த படம் ஜான்வி கபூருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்தது என்று சொல்லலாம்.

தோஸ்தானா 2
முதல் சில திரைப்படங்கள் சறுக்கல்களாக கொடுத்தாலும் அதன் பிறகு மிக கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜான்வி கபூர் சமீபத்தில் ராணுவ விமானியாக நடித்து பட்டையை கிளப்பி இருக்க அந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது. தோஸ்தானா மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வர அதில் கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து ஜோடி போட்டுள்ள இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி வெளியில் டேட்டிங் சென்று வருவதாகவும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் தோஸ்தானா 2 திரைப்படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு பஞ்சாபில்
நயன்தாரா மற்றும் யோகிபாபு இருவரும் காமெடியில் அசத்தி இருந்த கோலமாவு கோகிலா ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வர அதை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். ஜான்வி கபூர் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இதன் படப்பிடிப்பு பஞ்சாபில் கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது குட் லக் ஜெர்ரி என தலைப்பிடப்பட்டுள்ளது.

செம ரொமான்டிக்காக
கோலமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கப்பெல்லாவின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ள ஜான்வி கபூர் இப்போது டைட்டான பிளாக் காஸ்ட்யூமில் பார்க்கும் அனைவரையும் உசுப்பேத்துகின்ற அளவுக்கு செம ரொமான்டிக்காக கண்களில் மஸ்காரா போட்டு மயக்கும் காந்தப் பார்வையால் அவரையும் சொக்க வைத்திருக்கும் இந்த அடி தூள் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை ஹாட்டாகியுள்ளது.