கொக்ககோலா பிரவுன் கலருடா.. என் அக்கா பொண்ணும் அதே கலருடா.. ஜொள்ளு விட வைக்கும் ஜான்வி கபூர்!

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் கையில் கோக்கை வைத்துக் கொண்டு கொடுத்த போஸ் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் போட்டிப் போட்டு சினிமாவில் வாரிசு நடிகைகளாக வட இந்தியாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்தியா வரை நடித்து வருகின்றனர்.

Janhvi Kapoor poses with coke bottle grabs fans attention

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வரும் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட இளம் ரசிகர்களை ஃபாலோயராக மாற்றி அவர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி ட்ரீட் கொடுத்து வருகிறார்.

ஜிகினா உடையில் ஜான்வி கபூர்: கருப்பு மற்றும் பிரவுன் கலந்தது போன்ற ஜிகினா உடையில் கண்ணை பறிக்கும் கவர்ச்சி சிலையாக மாறிய நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை சும்மா ஜிவ்வென இழுத்து வருகிறது. அவரது முக பாவனைகளை பார்த்தே ஏகப்பட்ட ரசிகர்கள் சூடாகி போய் விடுகின்றனர். அந்த அளவுக்கு இளைஞர்களை டெம்ப்ட் செய்து வருகிறார் ஜான்வி கபூர்.

Janhvi Kapoor poses with coke bottle grabs fans attention

கையில் கோக்குடன்: கொக்ககோலா பிரவுன் கலருடா.. என் அக்கா பொண்ணும் அதே கலருடா என்கிற பகவதி படத்தின் பாடல் வரிகளுக்கு இணையாக கையில் கோக் வைத்துக் கொண்டு செம கூலாக ஜான்வி கபூர் போஸ் கொடுத்து ரசிகர்களை சும்மா ஜொள்ளு விட வைத்துள்ளார். 22.9 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக கொண்டுள்ள ஜான்வி கபூர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

Janhvi Kapoor poses with coke bottle grabs fans attention

எதை பார்க்குறதுன்னே தெரியல: ஜான்வி கபூர் கோக் குடிக்கும் அழகை ரசித்துப் பார்ப்பதா, அவர் உணவு உண்ண வாயை திறக்கும் அழகை ரசித்துப் பார்ப்பதா, கவர்ச்சி உடையை பார்ப்பதா என தெரியவில்லையே என ரசிகர்கள் கமெண்ட் போட்டுத் தாக்கி வருகின்றனர். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் கால் வைக்கும் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் கோலிவுட், டோலிவுட் என ஒரு கலக்கு கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X