சிகப்பு கலர் ஆப்பிள் போல சிலிர்க்க வைக்கிறாரே ஸ்ரீதேவி மகள்.. உடம்பை ஒட்டிய துணியில் வேறலெவல்!

மும்பை: போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக டோலிவுட்டில் தேவாரா படத்தில் நடித்து வருகிறார். கிறிஸ்துமஸை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோஸ் எதுவுமே வரவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு தற்போது கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

Janhvi Kapoor red color body hugging latex dress photos storms internet

மராத்தியில் ஜாதிய படுகொலையை மையமாக வைத்து வெளியாகி இந்தியாவையே உலுக்கிய சைரத் படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான வாரிசு நடிகை தான் ஜான்வி கபூர். 26 வயதாகும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பவே 23.2 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

Janhvi Kapoor red color body hugging latex dress photos storms internet

ரெட் கலர் ஆப்பிள்: ரெட் கலர் லேட்டக்ஸ் உடையை அணிந்துக் கொண்டு உடம்பை ஒட்டிய ஆடையில் சிகப்பு நிற ஆப்பிள் போலவே ஜொலிக்கிறார் ஜான்வி கபூர். பாலிவுட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். பல முன்னணி நடிகர்களே ஜான்வி கபூர் உடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு நடித்து விட மாட்டோமா என ஏங்கித் தவித்து வருகின்றனர்.

Janhvi Kapoor red color body hugging latex dress photos storms internet

நியூ இயர் ட்ரீட்: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளையும் ஹார்ட்டீன் மற்றும் ஃபயர் எமோஜிக்களையும் அள்ளி வருகிறார்.

Janhvi Kapoor red color body hugging latex dress photos storms internet

உடம்பை ஒட்டிய ஆடை: ஒட்டுமொத்த ஷேப்பும் தெரியும் வகையில் உடம்பை ஒட்டிய ஆடையில் ஜான்வி கபூர் வெளியிட்டு இருக்கும் அசத்தலான போட்டோக்களை பார்த்தால் பல இளைஞர்கள் இன்றைய ராத்திரி தூக்கத்தை தொலைத்து விட வேண்டியது தான் என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Janhvi Kapoor red color body hugging latex dress photos storms internet

பாண்ட் பேபி: ஜேம்ஸ் பாண்ட் படத்திலேயே நீங்க நடிக்கலாம் ஜான்வி கபூர். உங்க அம்மா ஸ்ரீதேவியை எல்லாம் தாண்டி நீங்க வேறலெவலுக்கு போகப் போறீங்க என வித விதமான கமெண்ட்டுகளை போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர். சிகப்பு நிற லேட்டக்ஸ் உடையில் தண்ணீரை வேற ஸ்பிளாஷ் செய்து ஃபிரஷ்ஷான ஆப்பிள் போலவே காட்சி தந்துருக்கீங்க என்றும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Janhvi Kapoor red color body hugging latex dress photos storms internet

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X