Just In
- 6 min ago
ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
- 59 min ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 1 hr ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
- 14 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Sports
ஆஸியின் கேஜிஎப்பில் கால் பதித்த "ராக்கி பாய்".. ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய சுப்மான்.. ஸ்டார்க் ஷாக்!
- Lifestyle
இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...!
- News
முட்டி மோதிய பிரபு, ரவிக்குமார்.. இருவருக்கும் "ஓகே" சொன்ன சித்தாள்.. கடைசியில் நடந்த "அந்த" சம்பவம்
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அக்காவை போலவே இணையத்தில் கலக்கும் குஷி கபூர்.. வைரலாகும் பிக்ஸ்!
மும்பை: பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இப்பொழுது திரைப்படங்களில் நடித்து வருவதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் இதுநாள் வரையிலும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பிரைவேட்டில் வைத்திருந்ததை தொடர்ந்து இப்போது பப்ளிக்-க்கு மாற்றியுள்ளார்.
குரூபிசம்னு சொன்னாலே ரியோவுக்கு ஏன் அவ்ளோ கோபம் வருது.. ஆரிக்கும் ரியோவுக்கும் தான் இனி போட்டி போல?
அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தை பப்ளிக்-க்கு மாற்றியதைத் தொடர்ந்து குஷி கபூரும் இப்பொழுது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பப்ளிக்கில் வைத்து அவரது ஆதரவையும் பெற்று இவரின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

அசைக்க முடியாத
தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றுவரை மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டு பின் அனைவரும் அண்ணார்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு உச்ச நட்சத்திரமாக வளர்ந்து தமிழ் கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்து பாலிவுட்டிலும் அசைக்க முடியாத முன்னணி நடிகையாக முன்னேறினார்.

செம ரொமான்டிக்காக
ஸ்ரீதேவியை தொடர்ந்து அவரது மூத்தமகள் ஜான்வி கபூர் இப்பொழுது பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டு பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான "குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்" என்ற திரைப்படம் இவரை சிறந்த நடிகையாக அனைவரிடமும் கொண்டு சென்றதோடு இப்பொழுது கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து தோஸ்தானா 2ல் செம ரொமான்டிக்காக நடித்து வருகிறார்.

அப்டேட்டுக்காக தவம்
இதேபோல போனிகபூர் இந்தியில் எக்கச்சக்கமான திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். தமிழில் நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து அஜித் நடித்துவரும் வலிமை திரைப்படத்தையும் தயாரித்து வர அப்டேட்டுக்காக ரசிகர்கள் பலரும் தவம் இருந்து வருகின்றனர்.
கடைக்குட்டி குஷி கபூர் இன்ஸ்டாகிராமை பப்ளிக் ஆக்கி உள்ளார். ஏற்கனவே போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் என இருவரும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் நிலையில் கடைக்குட்டி குஷி கபூர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பப்ளிக்கில் வைத்து ரசிகர்களின் லைக் மழையில் நனைந்து வருகிறார்.

அனைவரும் காணும்படி
சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சனின் பேத்தி நபியா நந்தன் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பப்ளிக்கில் வைத்ததே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் இளையமகள் குஷி கபூர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை அனைவரும் காணும்படி பப்ளிக்கில் வைத்திருக்க இதுவரை பலரும் கண்டிராத குஷி கபூரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தும் வைரலாகி வருகிறது.

ஸ்டைலிஷ் கேட் வாக்
குறிப்பாக குஷி கபூர் தோழிகளுடன் வீட்டில் பல்வேறு ஸ்டைலிஷ் கேட் வாக் செய்தவாறு வெளியிட்டுள்ள செம ஜாலியான வீடியோ இப்பொழுது செம வைரலாகி வருகிறது.