Jhanvi Kapoor: என்ன கண்ட இடத்துல காத்து வாங்குதே.. சல்லடை உடையில் ஜான்வி கபூர்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
மும்பை: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் ஹீரோயினாக பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோக்களை போட்டுத் தாக்கி வரும் அழகு பதுமை ஜான்வி கபூர் தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இளைஞர்களை ரொம்பவே இம்சை படுத்தி வருகின்றன.
பச்சை நிற உடையில் உடலை ஒட்டியிருக்கும் கவர்ச்சிகரமான ஆடையில் கண்ட இடங்களில் கிழிந்து தொங்குவது ரசிகர்களை ஸ்டன் ஆக்கி உள்ளது.

போனி கபூர் பொண்ணு: நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்த மகள் தான் ஜான்வி கபூர்.
சைரத் படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கான மிலி, கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் ஜோடி: தமிழில் அப்பா போனி கபூர் படங்களை தயாரித்து வந்த நிலையில், அஜித் படத்தில் நடிக்கப் போகிறார் ஸ்ரீதேவி மகள் என்றும் தனுஷுக்கு ஜோடியாகப் போகிறார் ஜான்வி கபூர் என்றும் ரூமர்கள் பரவின.
ஆனால், கடைசியில் டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் NTR30 படத்தில் நடித்து தென்னிந்தியா பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார் ஜான்வி கபூர்.
படு கவர்ச்சியான உடைகளை அணிந்து: 2018ல் சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர் 5 ஆண்டுகளில் ஹீரோயினாக அசுர வளர்ச்சியை கண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு எக்கச்சக்க போட்டோஷூட் புகைப்படஙக்ளை பதிவிட்டு வரும் ஜான்வி கபூருக்கு 21.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பச்சை நிறத்திலான கவர்ச்சி பாடி கான் உடையை அணிந்து கொண்டு லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து சம்மர் சூட்டை மேலும் அதிகரித்துள்ளார் ஜான்வி கபூர்.
கண்ட இடத்துல காத்து வாங்குது: பச்சை நிற உடையில் ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்து டிசைன் என்கிற பெயரில் தைக்கப்பட்ட கிளாமர் டிரெஸ்ஸை அணிந்து கொண்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார் ஜான்வி கபூர்.
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு கிழிந்து இருக்கே பாவம் ஜான்வி கபூருக்கு நல்ல டிரெஸ் வாங்கக் கூட காசு இல்லை போல என்றும் கண்ட இடத்துல காத்து வாங்குதே மயிலு மகளா இப்படி என ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











