பாடகின்னா பவ்யமாதான் டிரெஸ் பண்ணனுமா?.. பிட்டுத் துணியுடன் போஸ் கொடுக்கக் கூடாதா?.. ஜொனிதா காந்தி கேள்வி!

சென்னை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் சிங்கராக அறிமுகமான ஜொனிதா காந்தி ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற "மெண்டல் மனதில்" பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள நம்ம செல்லம்மா ஜொனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது படு கவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு வெளியிட்ட போட்டோக்களுடன் ஒரு அருமையான கேள்வி ஒன்றையும் கேட்டிருக்கிறார்.

Jonita Gandhi shares photos and says Some people think a singer should only look a certain way
Photo Credit:

அவரது போஸ்ட்டை பார்த்த உடனே நம்ம டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து லைக்கையும் போட இன்ஸ்டாகிராமே களைகட்டி வருகிறது.

35 வயது பாடகி: மெண்டல் மனதில், 24 படத்தின் மெய் நிகரா, காற்று வெளியிடை படத்தின் அழகியே, சர்கார் ஒ எம்ஜி பொண்ணு, டாக்டர் செல்லம்மா, டான் பிரைவேட் பார்ட்டி, பீஸ்ட், அரபிக் குத்து, வாரிசு ஜிமிக்கி பொண்ணு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஏடி என ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் பாடல்களை பாடி அசத்திய ஜொனிதா காந்திக்கு 35 வயதாகிறது. அனிருத்தின் இசை கச்சேரிகளில் பாடி அசத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு 2.6 மில்லியன் ஃபாலோஹர்களை தேற்றியுள்ளார்.

லேஸ் டிரெஸ்: கவர்ச்சி நடிகைகள் அணியும் லேஸ் உடையை அணிந்துக் கொண்டு எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து தனது ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார் ஜொனிதா காந்தி. மேலும், அவர் எழுப்பியுள்ள கேள்வி தான் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டிங் டிபேட்டை ஆரம்பித்து வைத்துள்ளது.

பாடகின்னா இப்படி டிரெஸ் பண்ணக் கூடாதா?: பொதுவாக ஹீரோயின்கள் எப்படி இருந்தாலும் ரசிகர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால், பாடகிகள் என்று வந்துவிட்டால் அவர்கள் இழுத்து மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்கிற பார்வை உள்ளது. எனக்குப் பிடித்தால் நான் சேலை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வேன், ஸ்டேஜில் பாடும் போது sequins அணிவேன், உடற்பயிற்சி செய்யும் போது sweats போடுவேன், போட்டோஷூட்டுக்கு லேஸ் டிரெஸ் அணிவேன் என லிஸ்ட்டு போட்டு பாடகிகள் என்றால் பவ்யமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என ஒரே போடாக போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X