ஹீரோயின்
ஜோதிகா. இவருக்கு மும்பையில் பி.காம் படிக்கும் பொழுது ஒரு பாய்பிரண்ட் இருந்தார். முன்பு நண்பர்களாக இருந்தவர்கள் இப்பொழுது காதலராகிவிட்டார்கள் என்கிறார்கள்.
அந்த அதிருஷ்டசாலி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பைலட்டாக இருக்கிறாராம். நடித்தது போதும் வந்து விடு, கல்யாணம் செய்துகொள்வோம்என்கிறாராம்.
தெனாலி, அடுத்து ரிதம் முடித்துக்கொடுத்துவிட்டு மும்பைக்கு மூட்டை கட்டி விடலாமா என்று ஜோதிகா குடும்பத்தில்யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.
யாருக்காவது சூர்யா என்ற பெயர் ஞாபகத்தில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல!
Comments


Click it and Unblock the Notifications