»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தொப்பையழகி ஜோதிகாவுக்கு கல்யாண ஆசை வந்தும் அது கைகூடும் காலம் இன்னும் வரவில்லை போலும்.

பட வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்து போய் வெறிச்சோடிப் போன நிலையில் கல்யாணத்தைப் பற்றி ஜோதிகாவின் வீட்டில் பேசஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நேரம் பார்த்து "தூள்" வெளி வந்து சக்கைப் போடு போட ஆரம்பித்ததால் கல்யாணப் பேச்சை தள்ளி வைத்துள்ளார் ஜோ.

சில புதிய பட வாய்ப்புகள் இப்போது அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். ஜோதிகாவுக்குப் போட்டியாக உருவாகிய சிலநடிகைகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று மூட்டை கட்டிக் கொண்டிருப்பதால் அவருக்கு மீண்டும் மார்க்கெட்பிசியாகியுள்ளதாம்.

புதுப் படங்களில் நடிக்க ஜோதிகாவும் ஆர்வமாக உள்ளார். அப்போ எப்போதான் கல்யாணம்?

Please Wait while comments are loading...