அந்தமான்ல ஹாலிடே, பிஎம்டபுள்யூ கார், கப்பல்: கலக்குற ஜூலிம்மா
Recommended Video

சென்னை: ஜூலியின் வாழ்க்கை சூப்பராக பிக்கப்பாகி போய்க் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ் படங்கள் என்று கெரியரில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.
தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஜூலி
ஜூலி கப்பலில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார். அதை பார்த்தாலே ஜூலி மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என்பது தெரிகிறது.
வாழ்த்து
ஜூலியின் புதிய புகைப்படத்தை பார்த்துவிட்டு கலாய்ப்பவர்கள் கலாய்த்தாலும் வாழ்த்தவும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அந்தமான்
அந்தமானுக்கு ஹாலிடேவுக்கு சென்ற ஜூலி அங்கு ஸ்கூபா டைவிங் போனபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அதன் பிறகு பி.எம்.டபுள்யூ கார் ஓட்டியபடி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஜூலியின் வாழ்க்கை தான் டாப் கியரில் செல்கிறது. நாங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியுமா என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











