»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தில் தினந்தோறும் வந்திறங்கிக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் பேய்களில் இன்னொருவர் தான்ஜோதி.

ஊர் சிம்ரன் பிறந்த பஞ்சாப். அறிமுகமாகும் படம் நதி. இந்தப் படம் தான் பிரதியூசா நடித்த கடைசி படம் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதில் பிரதியூசா இறந்துவிடுவது போலவும், படத்தின் தொடர்ச்சியை சற்று மாற்றி இன்னொருகதாநாயகி வருவது போலவும் மாற்றி ஜோதியைத் திணித்துவிட்டார்களாம்.

அழகான பெண்களைத் திருமணம் செய்து வெளிநாடுகளுக்க அழைத்துப் போய் விற்றுவிடும் கதையாம். இதனால்கவர்ச்சி இந்தப் படத்தில் கட்டாயமாகிவிட்டது. படத்தில் பிரதியூசாவை வைத்து கவர்ச்சியைக் கொட்டநினைத்தவர்கள், அதை ஜோதி மூலம் நிறைவு செய்திருக்கிறார்கள்.

சேலையிலேயே எப்படியெல்லாம் காட்ட வேண்டியதைக் காட்ட வேண்டுமோ அதையெல்லாம் காட்டிரைக்டரையும் சூட்டிங் ஸ்பாட்டையும் கலகலக்க வைத்துள்ளாராம் ஜோதி. கவர்ச்சி விஷயத்தில் எள் என்றால்ரீபைண்ட் ஆயிலாகவே வந்து நிற்கிறாராம்.

தமிழில் நடிக்க ரொம்ப காலமாய் போராடினாராம். கோடம்பாக்கத்தில் சான்ஸ் தேடி அலைந்த கையோடுதமிழையும் கற்றுக் கொண்டுவிட்டாராம். தமிழில் நன்றாக பேசவும் செய்கிறார்.

இவர் ரோல் மாடலாக நினைப்பது ரவளியைத் தானாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil