»   »  குறைக்கும் ஜோ காதல் கனவு நனவாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கும் ஜோதிகா திடீரென மீண்டும்குண்டடித்துவிட்டார்.இதனால் உடலைக் குறைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய ஆரம்பித்துள்ளார்.குண்டு குண்டு குண்டுப் பெண்ணே, கூப்பிடுது ரெண்டு கண்ணே என்று பாட்டுஎழுதும் அளவுக்கு படா குண்டாக இருந்தவர் ஜோதிகா. ஆரம்பத்தில் கொஞ்சம்போல ஸ்லிம்மாக இருந்த ஜோ, பின்னர் படிப்படியாக பல்கிப் பெருகி பூசணிக்காய்சைஸுக்கு மாறினார்.குண்டாக இருந்தாலும் அழகாக இருந்ததால் அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் ஜோ. அப்போது தான் ஜோதிகாவின் தொப்பை உலகப் புகழ் பெறஆரம்பித்தது.தொப்பை மேலும் பெரிதாகிவிடவே, போனால் போகிறது பாவம் என்று இடையில்உடம்பைக் குறைத்தார்.தூள் படத்தில் பார்த்த ஜோதிகா, காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது படுக்யூட்டாக, ஸ்லிம்மாக மாறிப் போய் இருந்தார். அத்தனை பேரையும்ஆச்சரியப்படுத்தினார்.அன்று முதல் தொடர்ந்து தனது உடல் கட்டை பேணிப் பாதுகாத்து வந்த ஜோதிகா,சமீபத்தில் மீண்டும் குண்டாகி விட்டார்.சந்திரமுகிக்குப் பிறகு அவர் அதிக அளவில் படங்கள் ஏதும் ஒத்துக் கொள்ளவில்லை.எல்லாம் கல்யாண மேளம் கொட்டப் போகும் காரணத்தால்தான்.ஜூன் ஆர் படத்தில் மட்டும் நடித்த வந்தார். அதில் நடித்தபோது சரிதாவின் நிழல்பட்டுவிட்டதோ என்னவோ அவரது சைஸை நோக்கி வேகமாக முன்னேறி வந்தார்ஜோ.இந் நிலையில் தனது சூர்யாவுடன் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.செட்டில் ஜோவைப் பார்த்த பலரும் அடடே குண்டாகி விட்டீர்களே, இருந்தாலும்க்யூட்டாகத்தான் இருக்கிறீர்கள் என்று பாராட்டினராம். இதைப் பாராட்டாக எடுத்துக்கொள்வதா, கிண்டலடிக்கிறார்களா என்று தெரியாமல் குழம்பியுள்ளார் ஜோ.அவரது குழப்பத்தை உறுதிப்படுத்துவது போல, குண்டானது நன்றாகத்தான் உள்ளது.இருந்தாலும் சூர்யா பக்கத்தில் நின்றால் தம்பி மாதிரி இருக்கார் என்று சிலர்கூறிவிடவே சுதாரித்துக் கொண்டார் ஜோ.இப்போது மறுபடியும் உடல் குறைப்பில் படு பிசியாக உள்ளார் ஜோ. வயித்தைக்காட்டி, கை, காலை சிரமப்படுத்தி உடம்பைக் குறைத்து வருகிறார்.பார்த்து.. அஜீத் மாதிரி ரொம்ப நோஞ்சியாகாம பார்த்துக்குங்க.. ஜோ.பிட்டூ..சூர்யாவின் உறவினர் தயாரிக்கும் படம் தான் ஜில்லுனு ஒரு காதல் என்பதுஎல்லோருக்கும் தெரியும். இந் நிலையில் ஜோதிகா தெலுங்கில் நடித்த ஷாக் படம்அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.இதனால் சூர்யாவை ஹீரோவாகப் போட்டு அந்தப் படத்தை தானே தயாரித்து நடிக்கஜோதிகா திட்டமிட்டுள்ளாராம்.பிட்டூ..டூ..மேலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் தெலுங்கு உரிமையை ஜோதிகாவே வாங்கிக்கொண்டுள்ளாராம்.பிட்டூ..டூ..டூ..இப்போது சம்பளம் என்ன தெரியுமா? ரூ. 35 லட்சம். சூர்யா, கஜினிக்குப் பிறகு தான்தனது சம்பளத்தை ரூ. 2 கோடிக்கு கொண்டு போயிருக்கிறார்.

குறைக்கும் ஜோ காதல் கனவு நனவாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கும் ஜோதிகா திடீரென மீண்டும்குண்டடித்துவிட்டார்.இதனால் உடலைக் குறைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய ஆரம்பித்துள்ளார்.குண்டு குண்டு குண்டுப் பெண்ணே, கூப்பிடுது ரெண்டு கண்ணே என்று பாட்டுஎழுதும் அளவுக்கு படா குண்டாக இருந்தவர் ஜோதிகா. ஆரம்பத்தில் கொஞ்சம்போல ஸ்லிம்மாக இருந்த ஜோ, பின்னர் படிப்படியாக பல்கிப் பெருகி பூசணிக்காய்சைஸுக்கு மாறினார்.குண்டாக இருந்தாலும் அழகாக இருந்ததால் அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் ஜோ. அப்போது தான் ஜோதிகாவின் தொப்பை உலகப் புகழ் பெறஆரம்பித்தது.தொப்பை மேலும் பெரிதாகிவிடவே, போனால் போகிறது பாவம் என்று இடையில்உடம்பைக் குறைத்தார்.தூள் படத்தில் பார்த்த ஜோதிகா, காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது படுக்யூட்டாக, ஸ்லிம்மாக மாறிப் போய் இருந்தார். அத்தனை பேரையும்ஆச்சரியப்படுத்தினார்.அன்று முதல் தொடர்ந்து தனது உடல் கட்டை பேணிப் பாதுகாத்து வந்த ஜோதிகா,சமீபத்தில் மீண்டும் குண்டாகி விட்டார்.சந்திரமுகிக்குப் பிறகு அவர் அதிக அளவில் படங்கள் ஏதும் ஒத்துக் கொள்ளவில்லை.எல்லாம் கல்யாண மேளம் கொட்டப் போகும் காரணத்தால்தான்.ஜூன் ஆர் படத்தில் மட்டும் நடித்த வந்தார். அதில் நடித்தபோது சரிதாவின் நிழல்பட்டுவிட்டதோ என்னவோ அவரது சைஸை நோக்கி வேகமாக முன்னேறி வந்தார்ஜோ.இந் நிலையில் தனது சூர்யாவுடன் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.செட்டில் ஜோவைப் பார்த்த பலரும் அடடே குண்டாகி விட்டீர்களே, இருந்தாலும்க்யூட்டாகத்தான் இருக்கிறீர்கள் என்று பாராட்டினராம். இதைப் பாராட்டாக எடுத்துக்கொள்வதா, கிண்டலடிக்கிறார்களா என்று தெரியாமல் குழம்பியுள்ளார் ஜோ.அவரது குழப்பத்தை உறுதிப்படுத்துவது போல, குண்டானது நன்றாகத்தான் உள்ளது.இருந்தாலும் சூர்யா பக்கத்தில் நின்றால் தம்பி மாதிரி இருக்கார் என்று சிலர்கூறிவிடவே சுதாரித்துக் கொண்டார் ஜோ.இப்போது மறுபடியும் உடல் குறைப்பில் படு பிசியாக உள்ளார் ஜோ. வயித்தைக்காட்டி, கை, காலை சிரமப்படுத்தி உடம்பைக் குறைத்து வருகிறார்.பார்த்து.. அஜீத் மாதிரி ரொம்ப நோஞ்சியாகாம பார்த்துக்குங்க.. ஜோ.பிட்டூ..சூர்யாவின் உறவினர் தயாரிக்கும் படம் தான் ஜில்லுனு ஒரு காதல் என்பதுஎல்லோருக்கும் தெரியும். இந் நிலையில் ஜோதிகா தெலுங்கில் நடித்த ஷாக் படம்அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.இதனால் சூர்யாவை ஹீரோவாகப் போட்டு அந்தப் படத்தை தானே தயாரித்து நடிக்கஜோதிகா திட்டமிட்டுள்ளாராம்.பிட்டூ..டூ..மேலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் தெலுங்கு உரிமையை ஜோதிகாவே வாங்கிக்கொண்டுள்ளாராம்.பிட்டூ..டூ..டூ..இப்போது சம்பளம் என்ன தெரியுமா? ரூ. 35 லட்சம். சூர்யா, கஜினிக்குப் பிறகு தான்தனது சம்பளத்தை ரூ. 2 கோடிக்கு கொண்டு போயிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

காதல் கனவு நனவாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கும் ஜோதிகா திடீரென மீண்டும்குண்டடித்துவிட்டார்.

இதனால் உடலைக் குறைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

குண்டு குண்டு குண்டுப் பெண்ணே, கூப்பிடுது ரெண்டு கண்ணே என்று பாட்டுஎழுதும் அளவுக்கு படா குண்டாக இருந்தவர் ஜோதிகா. ஆரம்பத்தில் கொஞ்சம்போல ஸ்லிம்மாக இருந்த ஜோ, பின்னர் படிப்படியாக பல்கிப் பெருகி பூசணிக்காய்சைஸுக்கு மாறினார்.

குண்டாக இருந்தாலும் அழகாக இருந்ததால் அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் ஜோ. அப்போது தான் ஜோதிகாவின் தொப்பை உலகப் புகழ் பெறஆரம்பித்தது.


தொப்பை மேலும் பெரிதாகிவிடவே, போனால் போகிறது பாவம் என்று இடையில்உடம்பைக் குறைத்தார்.

தூள் படத்தில் பார்த்த ஜோதிகா, காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது படுக்யூட்டாக, ஸ்லிம்மாக மாறிப் போய் இருந்தார். அத்தனை பேரையும்ஆச்சரியப்படுத்தினார்.

அன்று முதல் தொடர்ந்து தனது உடல் கட்டை பேணிப் பாதுகாத்து வந்த ஜோதிகா,சமீபத்தில் மீண்டும் குண்டாகி விட்டார்.

சந்திரமுகிக்குப் பிறகு அவர் அதிக அளவில் படங்கள் ஏதும் ஒத்துக் கொள்ளவில்லை.எல்லாம் கல்யாண மேளம் கொட்டப் போகும் காரணத்தால்தான்.

ஜூன் ஆர் படத்தில் மட்டும் நடித்த வந்தார். அதில் நடித்தபோது சரிதாவின் நிழல்பட்டுவிட்டதோ என்னவோ அவரது சைஸை நோக்கி வேகமாக முன்னேறி வந்தார்ஜோ.


இந் நிலையில் தனது சூர்யாவுடன் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

செட்டில் ஜோவைப் பார்த்த பலரும் அடடே குண்டாகி விட்டீர்களே, இருந்தாலும்க்யூட்டாகத்தான் இருக்கிறீர்கள் என்று பாராட்டினராம். இதைப் பாராட்டாக எடுத்துக்கொள்வதா, கிண்டலடிக்கிறார்களா என்று தெரியாமல் குழம்பியுள்ளார் ஜோ.

அவரது குழப்பத்தை உறுதிப்படுத்துவது போல, குண்டானது நன்றாகத்தான் உள்ளது.இருந்தாலும் சூர்யா பக்கத்தில் நின்றால் தம்பி மாதிரி இருக்கார் என்று சிலர்கூறிவிடவே சுதாரித்துக் கொண்டார் ஜோ.

இப்போது மறுபடியும் உடல் குறைப்பில் படு பிசியாக உள்ளார் ஜோ. வயித்தைக்காட்டி, கை, காலை சிரமப்படுத்தி உடம்பைக் குறைத்து வருகிறார்.


பார்த்து.. அஜீத் மாதிரி ரொம்ப நோஞ்சியாகாம பார்த்துக்குங்க.. ஜோ.

பிட்டூ..

சூர்யாவின் உறவினர் தயாரிக்கும் படம் தான் ஜில்லுனு ஒரு காதல் என்பதுஎல்லோருக்கும் தெரியும். இந் நிலையில் ஜோதிகா தெலுங்கில் நடித்த ஷாக் படம்அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

இதனால் சூர்யாவை ஹீரோவாகப் போட்டு அந்தப் படத்தை தானே தயாரித்து நடிக்கஜோதிகா திட்டமிட்டுள்ளாராம்.

பிட்டூ..டூ..

மேலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தின் தெலுங்கு உரிமையை ஜோதிகாவே வாங்கிக்கொண்டுள்ளாராம்.

பிட்டூ..டூ..டூ..

இப்போது சம்பளம் என்ன தெரியுமா? ரூ. 35 லட்சம். சூர்யா, கஜினிக்குப் பிறகு தான்தனது சம்பளத்தை ரூ. 2 கோடிக்கு கொண்டு போயிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil