»   »  ஜோதிரின் ஜாகை பிராப்ளம் கல்யாணம் செய்து கொண்டு அதை அழகாக மறைத்துவிட்டு, தமிழில் திறமை காட்டி வரும் ஜோதிர்மயிசமீபத்தில் குடிமகன்கள் தொல்லைக்கு ஆளாகி ஜாகையை மாற்றும் முடிவில் இருக்கிறாராம்.குஷ்புவின் வூட்க்காரர் ஹீரோவாக வேஷம் கட்டும் தலைநகரம் படத்தில் ஜோடி போட்டிருக்கும்மலையாளத்துக்கு சுந்தரியான ஜோதிர்மயி, சென்னையில் கேப்டன் விஜய்காந்த் வகையறாவுக்குச் சொந்தமானலீ-கிளப் ஹோட்டலில் தான் தங்கியிருந்து கலைச் சேவை செய்து வந்தார்.கேப்டனின் இடமாச்சே பாதுகாப்புக்கு பாதுகாப்பும் கிடைக்கும். கூடவே, தங்கும் கட்டணமும் கம்மி என்பதால்அந்த இடத்தில் தங்கியிருந்தார். ஆனால், இரவு 12 மணி வரைக்கும் குடிமகன்கள் தொல்லை தாங்கமுடியவில்லையாம்.மேலும் சில வாரங்களுக்கு முன் ஜோதிர்மயியின் சில சாமான்சட்டுகள் வேறு காணாமல் போய்விட்டனவாம்.இதையடுத்து அந்த இடத்தை மாற்றிவிட்டு சாமான்சட்டுகளுடன் வேறப் பக்கட்டு போகும் முடிவில்இருக்கிறாராம் ஜோதிர்.அதற்காக பாதுகாப்பு பிளஸ் சீப் இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்.இதயத் திருடன் படத்தில் கொய்யாங்கோ பாட்டுக்கு குத்தாட்டத்தில் கலக்கிய ஜோதிர்மயி, தலைநகரம் படத்தில்ஸோலோவாக போட்ட ஒரு கமுக்காட்டத்தைப் பார்த்து டான்ஸ் மாஸ்டர் கலாவே வியந்து போய்விட்டாராம்.இதையடுத்து குத்துப் பாட்டுக்களுக்கு தேடப்படும் முக்கிய நடிகையாக மாறிவிட்டார் ஜோதிர்மயி. இருந்தாலும்,அந்த வாய்ப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்.தலைநகரம் படம் வரட்டும்.. அப்புறம் பாருங்க எனக்கு வரப் போற ஹீரோயின் வாய்ப்புக்களை என்று சொல்லிகுத்தாட்டத்துக்கு அட்வான்ஸ் தர வரும் தயாரிப்பு பார்ட்டிகளை திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறாராம்.இதற்கிடையே லண்டனைச் சேர்ந்த ஒரு இந்திய டைரக்டர் உருவாக்கியுள்ள ஒரு மியூசிக் வீடியோ ஆல்பம்ஒன்றில் சரி போடு போட்டிருக்கிறாராம் ஜோதிர்மயி.கொய்யாங்கோ..

ஜோதிரின் ஜாகை பிராப்ளம் கல்யாணம் செய்து கொண்டு அதை அழகாக மறைத்துவிட்டு, தமிழில் திறமை காட்டி வரும் ஜோதிர்மயிசமீபத்தில் குடிமகன்கள் தொல்லைக்கு ஆளாகி ஜாகையை மாற்றும் முடிவில் இருக்கிறாராம்.குஷ்புவின் வூட்க்காரர் ஹீரோவாக வேஷம் கட்டும் தலைநகரம் படத்தில் ஜோடி போட்டிருக்கும்மலையாளத்துக்கு சுந்தரியான ஜோதிர்மயி, சென்னையில் கேப்டன் விஜய்காந்த் வகையறாவுக்குச் சொந்தமானலீ-கிளப் ஹோட்டலில் தான் தங்கியிருந்து கலைச் சேவை செய்து வந்தார்.கேப்டனின் இடமாச்சே பாதுகாப்புக்கு பாதுகாப்பும் கிடைக்கும். கூடவே, தங்கும் கட்டணமும் கம்மி என்பதால்அந்த இடத்தில் தங்கியிருந்தார். ஆனால், இரவு 12 மணி வரைக்கும் குடிமகன்கள் தொல்லை தாங்கமுடியவில்லையாம்.மேலும் சில வாரங்களுக்கு முன் ஜோதிர்மயியின் சில சாமான்சட்டுகள் வேறு காணாமல் போய்விட்டனவாம்.இதையடுத்து அந்த இடத்தை மாற்றிவிட்டு சாமான்சட்டுகளுடன் வேறப் பக்கட்டு போகும் முடிவில்இருக்கிறாராம் ஜோதிர்.அதற்காக பாதுகாப்பு பிளஸ் சீப் இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்.இதயத் திருடன் படத்தில் கொய்யாங்கோ பாட்டுக்கு குத்தாட்டத்தில் கலக்கிய ஜோதிர்மயி, தலைநகரம் படத்தில்ஸோலோவாக போட்ட ஒரு கமுக்காட்டத்தைப் பார்த்து டான்ஸ் மாஸ்டர் கலாவே வியந்து போய்விட்டாராம்.இதையடுத்து குத்துப் பாட்டுக்களுக்கு தேடப்படும் முக்கிய நடிகையாக மாறிவிட்டார் ஜோதிர்மயி. இருந்தாலும்,அந்த வாய்ப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்.தலைநகரம் படம் வரட்டும்.. அப்புறம் பாருங்க எனக்கு வரப் போற ஹீரோயின் வாய்ப்புக்களை என்று சொல்லிகுத்தாட்டத்துக்கு அட்வான்ஸ் தர வரும் தயாரிப்பு பார்ட்டிகளை திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறாராம்.இதற்கிடையே லண்டனைச் சேர்ந்த ஒரு இந்திய டைரக்டர் உருவாக்கியுள்ள ஒரு மியூசிக் வீடியோ ஆல்பம்ஒன்றில் சரி போடு போட்டிருக்கிறாராம் ஜோதிர்மயி.கொய்யாங்கோ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்யாணம் செய்து கொண்டு அதை அழகாக மறைத்துவிட்டு, தமிழில் திறமை காட்டி வரும் ஜோதிர்மயிசமீபத்தில் குடிமகன்கள் தொல்லைக்கு ஆளாகி ஜாகையை மாற்றும் முடிவில் இருக்கிறாராம்.

குஷ்புவின் வூட்க்காரர் ஹீரோவாக வேஷம் கட்டும் தலைநகரம் படத்தில் ஜோடி போட்டிருக்கும்மலையாளத்துக்கு சுந்தரியான ஜோதிர்மயி, சென்னையில் கேப்டன் விஜய்காந்த் வகையறாவுக்குச் சொந்தமானலீ-கிளப் ஹோட்டலில் தான் தங்கியிருந்து கலைச் சேவை செய்து வந்தார்.


கேப்டனின் இடமாச்சே பாதுகாப்புக்கு பாதுகாப்பும் கிடைக்கும். கூடவே, தங்கும் கட்டணமும் கம்மி என்பதால்அந்த இடத்தில் தங்கியிருந்தார். ஆனால், இரவு 12 மணி வரைக்கும் குடிமகன்கள் தொல்லை தாங்கமுடியவில்லையாம்.

மேலும் சில வாரங்களுக்கு முன் ஜோதிர்மயியின் சில சாமான்சட்டுகள் வேறு காணாமல் போய்விட்டனவாம்.இதையடுத்து அந்த இடத்தை மாற்றிவிட்டு சாமான்சட்டுகளுடன் வேறப் பக்கட்டு போகும் முடிவில்இருக்கிறாராம் ஜோதிர்.

அதற்காக பாதுகாப்பு பிளஸ் சீப் இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இதயத் திருடன் படத்தில் கொய்யாங்கோ பாட்டுக்கு குத்தாட்டத்தில் கலக்கிய ஜோதிர்மயி, தலைநகரம் படத்தில்ஸோலோவாக போட்ட ஒரு கமுக்காட்டத்தைப் பார்த்து டான்ஸ் மாஸ்டர் கலாவே வியந்து போய்விட்டாராம்.

இதையடுத்து குத்துப் பாட்டுக்களுக்கு தேடப்படும் முக்கிய நடிகையாக மாறிவிட்டார் ஜோதிர்மயி. இருந்தாலும்,அந்த வாய்ப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்.


தலைநகரம் படம் வரட்டும்.. அப்புறம் பாருங்க எனக்கு வரப் போற ஹீரோயின் வாய்ப்புக்களை என்று சொல்லிகுத்தாட்டத்துக்கு அட்வான்ஸ் தர வரும் தயாரிப்பு பார்ட்டிகளை திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறாராம்.

இதற்கிடையே லண்டனைச் சேர்ந்த ஒரு இந்திய டைரக்டர் உருவாக்கியுள்ள ஒரு மியூசிக் வீடியோ ஆல்பம்ஒன்றில் சரி போடு போட்டிருக்கிறாராம் ஜோதிர்மயி.

கொய்யாங்கோ..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil