Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெள்ளை பிகினியில் கபாலி பட ஹீரோயின் வெளியிட்ட குளுகுளு போட்டோ!
சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கபாலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே.
தமிழ் மராத்தி பெங்காலி ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் படு பிசியாக நடித்து வரும் இவர் பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களிலும் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.
தமிழில் கடைசியாக சித்திரம் பேசுதடி 2ல் நடித்த ராதிகா ஆப்தே இப்பொழுது வெள்ளை பிகினியில் குளுகுளு போட்டோ ஒன்றை வெளியிட்டு இளைஞர்களை தவிக்கவிட்டுள்ளார்.
“பார்டர்“
இயக்குனர்
மற்றும்
ஒளிப்பதிவாளருக்கு…
ஐபாட்
பரிசளித்த
அருண்விஜய்
!

ஆல் இன் ஆல் அழகுராஜா
வா லைப் ஹோ தோ ஐஸி என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே அதைத் தொடர்ந்து ஹிந்தி பெங்காலி மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவிற்கு கால் தடத்தைப் பதித்த ராதிகா ஆப்தே அதைத் தொடர்ந்து தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்துக்கு மனைவியாக
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் அந்த அளவுக்கு கவனிக்கப்படாத ராதிகா ஆப்தேவிற்கு கபாலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியது. மலேசியா கேங்ஸ்டர் படமாக உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக ராதிகா ஆப்தே நடித்து மிகச் சிறந்த நடிகை என ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.

போல்டான கதாபாத்திரத்தில்
இந்தியில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து விருதுகளையும் குவித்துள்ளார் . கபாலி படத்திற்கு பிறகு தமிழுக்கு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ராதிகா ஆப்தே கடைசியாக சித்திரம் பேசுதடி 2ல் நடித்திருந்தார்.

வெள்ளை பிகினியில் குளுகுளு போட்டோ
இந்தியாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து அங்கு மிகப் பிரபலமாக உள்ள ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது வெள்ளை பிகினியில் குளுகுளு வெண்ணிலா ஐஸ்கிரீம் போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட பார்த்து ரசித்து வருகின்றனர்.