Athulya ravi: ஆத்தாடி.. எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஜிவ்வுனு இருக்குதே.. அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

சென்னை: நடிகை அதுல்யா ரவியின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படம் எதிர்பார்ப்பை பெறவில்லை என்றாலும், அந்த படம் அதுல்யா ரவியின் சினிமா வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக இருந்தது.

Kadhal kan kattudhe actress athulya ravi amazing photoshots

அதுல்யா ரவி: அதையடுத்து, நடிகை அதுல்யா ரவி ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான மீட்டர் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் அதுல்யா. இவர் சாந்தனுவுடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற கசமுசா படத்தில் நடித்திருந்தார். ஆனால்,அந்த படமும் பிளாப் ஆனதால், வட்டம், கடாவர் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

டீசல்: தற்போது, இவர், ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது.

Kadhal kan kattudhe actress athulya ravi amazing photoshots

ஜிவ்வுனு இருக்குதே: டீசல் படத்தின் வேலை முடிந்த நிலையில், தற்போது அவருக்கு எந்த படமும் இல்லாததால், இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளிநாட்டில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் அணிந்து இருக்கும் உடைக்கு மேட்சாக அணிகலன்கள் மற்றும் ஹேர் ஸ்டைல் என அனைத்தையுமே பக்காவாக செய்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஜிவ்வுனு இருக்குதே என போட்டோவிற்கு கீழே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Kadhal kan kattudhe actress athulya ravi amazing photoshots

பிளாஸ்டிக் சர்ஜிரி: சினிமாவிற்கு வந்த புதிதில் சும்மா கும்முனு இருந்த அதுல்யா தற்போது, ஒல்லியாக இருந்தால் தான் படவாய்ப்பு வரும் என்று உடல் எடையை குறைத்தும், மூக்கிற்கு பிளாஸ்டிக் சர்ஜிரி செய்து ஏடாகூடம் செய்துள்ளார். இதனால்,அதுல்யாவின் முகத்தில் அந்த பழைய வசீகரமே இல்லை என அவரது தீவிர ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X