Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரகுல் ப்ரீத் சிங்கால் மறக்க முடியாத காரியத்தை செய்த காஜல் அகர்வால்
Recommended Video
ஹைதராபாத்: ரகுல் ப்ரீத் சிங்கால் மறக்க முடியாத ஒரு காரியத்தை செய்துள்ளார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலும் சரி, ரகுல் ப்ரீத் சிங்கும் சரி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள். கோலிவுட், டோலிவுட் படங்களில் இருவரும் பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் காஜல் ஒரு காரியம் செய்துள்ளார்.
நாகர்ஜுனா
ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் நானி, நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர். இது குறித்து காஜலிடம் பேசியும் உள்ளனர்.
பிசி
காஜலும், நானியும் நல்ல நண்பர்கள். தான் பிற படங்களில் பிசியாக இருப்பதால் நண்பன் நானியின் படத்தில் நடிக்க முடியாது என்று காஜல் இயக்குனர் ஸ்ரீராமிடம் தெரிவித்துள்ளார்.
ஹீரோயின்
என்னால் நடிக்க முடியாது ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று ஸ்ரீராமிடம் பரிந்துரை செய்துள்ளார் காஜல்.
மகிழ்ச்சி
ஸ்ரீராம் ரகுல் ப்ரீத் சிங்கை அணுகி தனது படத்தில் நடிக்குமாறு கேட்க அவர் உடனே சரி என்று கூறியுள்ளார். காஜல் செய்துள்ள காரியத்தை டோலிவுட்காரர்கள் பாராட்டியுள்ளனர்.
ஹீரோ
டோலிவுட் ஹீரோக்களுக்கு பிடித்த நடிகை காஜல் தான். சமத்து ஹீரோயின் என்று ஹீரோக்களால் அழைக்கப்படுகிறார். ஹீரோக்கள் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்தால் கோபம் அடையாமல் பொறுமையாக காத்திருந்து நடித்துக் கொடுப்பாராம் காஜல்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!