செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க!

மும்பை: காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் திருமணம் ஆனதை அடுத்து இப்பொழுது இந்த ஜோடி மாலத்தீவில் ஹனிமூனை செம ஜாலியாக கொண்டாடி வருகிறது.

கணவர் கௌதம் உடன் இவர் ஆடிப்பாடி மற்றும் ஆழ் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இந்த நிலையில் நான் மூடில் இருக்கிறேன் என்றவாறு நடுக்கடலில் உட்கார்ந்து கொண்டு காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை தெறிக்கவிடுகிறது.

202 மில்லியன் ஜாக்பாட் காத்திருக்கு.. அமெரிக்காவின் பவர்பால் ஜாக்பாட்டை விளையாடுங்கள்

பிரம்மாண்ட திரைப்படம்

பிரம்மாண்ட திரைப்படம்

க்யூட்டான நடிப்பின் மூலம் தென்னிந்தியாவையே ஒரு கலக்கு கலக்கி வரும் காஜல் அகர்வால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா அஜித் என பலருடன் இணைந்து நடித்து உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நிலையில் இப்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கொடி பறக்க விட்டு

கொடி பறக்க விட்டு

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களை கொடுத்த காஜல் அகர்வாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இன்று வரை இருந்து வரும் நிலையில் தெலுங்கிலும் தனது கொடியை பறக்க விட்டு வருகிறார்.

திருமணம்

திருமணம்

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இப்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ள காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பரை திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைதளங்களின் மூலம்

சமூக வலைதளங்களின் மூலம்

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்திருந்தனர்.

சாப்பிடுகின்ற மூடில்

சாப்பிடுகின்ற மூடில்

திருமணத்தை அடுத்து ஹனிமூனுக்கு பிளான் செய்த இந்த புதுமண தம்பதிகள் இப்பொழுது மாலத்தீவில் செம ஜாலியாக என்ஜாய் செய்து வருகின்றனர்.அங்கு இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட பல க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் ஆழ்கடலில் குளித்தவாறு வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது செம பசியில் சாப்பிடுகிற மூடில் இருக்கும் காஜல் அகர்வால் நடுக்கடலில்
நீச்சல் குளத்தில் உட்கார்ந்துகொண்டு சாவகாசமாக ஸ்ட்ராபெர்ரியை ரசித்து ருசித்து சாப்பிட்டவாறு வெளியிட்டுள்ள ஆர்ப்பரிக்கும் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X