இதுக்கு முன்னாடி காஜல் அகர்வாலா இவ்ளோ செக்ஸியா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால் தற்போது வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோலிவுட், டோலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் காஜல் அகர்வால்.
மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள காஜல் அகர்வால் பிகினியில் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

கோமாளி
இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் வெளியான கோமாளி திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
குடும்பத்துடன்
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் நியூஇயர் கொண்டாட்டத்தை மாலத்தீவில் தனது குடும்பத்துடன் கொண்டாடி வரும் நடிகை காஜல் அகர்வால், குடும்ப உறவினர்களுடன் டின்னர் சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.
தங்கையுடன்
காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுடன் மாலத்தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டில் நீச்சல் குளம் அருகே இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
குறும்புத்தனம்
குறும்புத்தனத்திற்கு சொந்தக்காரியான நடிகை காஜல் அகர்வால், மாலத்தீவின் கடற்கரையோரம் உள்ள தென்னை மரத்தில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற கிராப் டாப் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு இருக்கும் காஜல் அகர்வாலின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
செம்ம செக்ஸி
இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் 2 பீசில் செம்ம செக்ஸியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
வாட்டர் பேபி
நீச்சல் குளத்தில் 2 பீஸ் அணிந்து கொண்டு ரோஸ் நிற ஃபிளெமிங்கோ வாட்டர் பலூனில் வாட்டர் ரைடு செய்து வருகிறார் இந்த வாட்டர் பேபி.


Click it and Unblock the Notifications











