Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடக்கடவுளே.. கமல் படத்தால கடைசில காஜல் நிலைமை இப்டி ஆகிடுச்சே.. இந்தளவுக்கு இறங்கி வந்துட்டாங்களே!
புதிய படவாய்ப்புகளுக்காக காஜல் அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். சூர்யா, அஜித், விஜய், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர் அவர். ஆனால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
பாரிஸ் பாரிஸ்:
இந்தியில் சூப்பர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸில் காஜல் நடித்துள்ளார். இப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கூட, இன்னும் ரிலீசாகவில்லை. எப்போது ரிலீசாகும் என்றும் தெரியவில்லை. பாரிஸ் பாரிஸ் படத்தை தான் காஜல் மலை போல் நம்பி இருக்கிறார்.
இந்தியன்:
இதற்கிடையே கமலுடன் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமானார். கமல், ஷங்கர் என மிகப்பெரிய கூட்டணி என்பதால், இப்படத்திற்காக தனது மற்ற சில படவாய்ப்புகளை மறுத்தார். ஆனால் அவர் துரதிர்ஷ்டம் இந்த படமும் பாதியில் நிற்கிறது. அது மீண்டும் எப்போது தொடங்கும் என்பது சரியாக தெரியவில்லை.
பாலிவுட் ஸ்டைல்:
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் காஜல். புதிய வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பிரபல பாலிவுட் நடிகைகளின் பார்முலாவை பின்பற்றி, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். சிறியதாக ஒரு ஆடையை அணிந்துகொண்டு, போஸ் கொடுத்துள்ளார் காஜல்.
|
புதிய டெக்னிக்:
இதுவரை ஹோம்லியாகவும், குறைந்தபட்ச கிளாமரும் காட்டி வந்த வந்த காஜல், செக்சியாக நடிக்க தான் ரெடி என இயக்குனர்கள், ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சிக்னல் கொடுத்திருப்பதையே இந்த புகைப்படங்கள் உணர்த்துகின்றன. அவரது இந்த டெக்னிக் ஒர்க்கவுட் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.