காஜல் அகர்வாலுக்கு இன்று 28வது பிறந்தநாள்
சென்னை: காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பழனி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் காஜல். அவர் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான்.
துப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜில்லா
கஜால் விஜய்யுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி
காஜல் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார்.

கமலுடன் தான் முடியல
லிங்குசாமி இயக்கத்தில் கமல் இயக்கி, நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்சனையால் ஏற்க மறுத்துவிட்டார் காஜல்.


Click it and Unblock the Notifications











