»   »  அஜித்துக்காக சதை போடும் காஜல் அகர்வால்!

அஜித்துக்காக சதை போடும் காஜல் அகர்வால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு திடீரென தேடி வரும் என எதிர்பார்க்கவில்லை போல காஜல்...

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு முதலில் ஹீரோயினாக பேசப்பட்டவர் அனுஷ்கா தான். அவர் பாகுபலி, பாகுமதி படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த வாய்ப்பு காஜலுக்கு போயிருக்கிறது.

Kajal Aggarwal to increase body weight for Ajith

காஜலுக்கு சில ஆண்டுகளாக தென் இந்திய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் இந்தி பக்கம் போன காஜல் அங்கிருக்கும் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப தனது உடலை ஒல்லி பெல்லியாக்கி விட்டார்.

Kajal Aggarwal to increase body weight for Ajith

இங்கிருப்பவர்கள் ஏன் உடம்பு சரியில்லையா? என்று விசாரிக்கும் அளவுக்கு இளைத்து போயிருந்த காஜல் அஜித்துக்கு ஜோடி என்றதும் உடம்பை கொஞ்சம் ஏற்றத் தொடங்கியிருக்கிறாராம்.

Kajal Aggarwal to increase body weight for Ajith

அஜீத் வெளிநாடு கிளம்பும்போதே காஜலும் கிளம்பிவிட்டார். திரும்பும்போது தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரி கொழுக் மொழுக் என்றுதான் திரும்புவார் போல!

English summary
Kajal Aggarwal has surprised to get chance to play with Ajith in his 57th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil