காஜலுக்கு அடித்தது ஜாக்பாட்: கமல் நாயகியாகுகிறார்?

By Siva

சென்னை: லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி, நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலை கேட்டுள்ளார்களாம்.

லிங்குசாமி தயாரிக்கும் படத்தை கமல் ஹாசன் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கிில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் கமல் ஜோடியாக நடிக்குமாறு காஜல் அகர்வாலிடம் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளாராம். ஆனால் காஜல் நடிக்க சம்மதித்தாரா என்று தெரியவில்லை.

தமிழில் படுத்திருந்த காஜல் அகர்வாலின் மார்க்கெட் துப்பாக்கி படத்திற்கு பிறகு பிக்கப்பாகிவிட்டது. தற்போது அவர் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

கமலுடன் நடிக்க நான் நீ என்று நடிகைகள் போட்டிபோடும்போது காஜல் வந்த வாய்ப்பை நழுவவிடுவாரா என்ன? அதுவும் தெலுங்கில் தனது மார்க்கெட் சரிந்துள்ள நேரத்தில்.

ஓகே சொல்லிவிடுவார்

ஓகே சொல்லிவிடுவார்

காஜலின் கையில் 1 தெலுங்கு படம், 2 தமிழ் படங்கள் உள்ளன. அதனால் அவர் கமலுக்கு அநேகமாக சம்மதம் தெரிவித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

அக்டோபரில் ஷூட்டிங்

அக்டோபரில் ஷூட்டிங்

கமலின் விஸ்வரூம் 2 முடிந்த பிறகு அக்டோபர் மாதம் இந்த புதிய படத்தின் ஷூட்டிங் துவங்குமாம்.

நடிகர்கள் தேர்வு

நடிகர்கள் தேர்வு

இப்போதைக்கு கமல் ஹாசன் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிற நடிகர்கள் தேர்வு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

கார்த்தியுடன் பிசி

கார்த்தியுடன் பிசி

காஜல் விஜய்யுடன் ஜில்லா மற்றும் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படங்களில் பிசியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X