»   »  காஜல் அகர்வாலின் முதல் 'லிப் டு லிப்' முத்தக் காட்சி... ஆனா தமிழில் இல்லீங்க!

காஜல் அகர்வாலின் முதல் 'லிப் டு லிப்' முத்தக் காட்சி... ஆனா தமிழில் இல்லீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக ஒரு லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் இல்லை... இந்தியில்‍!

இந்தக் காட்சி திட்டமிட்டு படமாக்கப்படவில்லையாம். காஜலே எதிர்பாராத வகையில் நேர்ந்துவிட்டதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

தோ லஃப்ஸான் கி கஹானி

தோ லஃப்ஸான் கி கஹானி

தீபக் டிஜோரி இயக்கும் தோ லஃப்ஸான் கி கஹானி என்ற இந்திப் படத்துக்காகத்தான் இப்படி ஒரு கிஸ்ஸிங் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ரந்தீப் ஹூடா

ரந்தீப் ஹூடா

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் ரந்தீப் ஹூடா. இது ஒரு ரொமான்டிக் கதையாம். ஆனால் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்ட போது காஜலுக்கு இதுகுறித்து எதுவும் சொல்லப்படவில்லையாம்.

திடீரென்று...

திடீரென்று...

இந்தக் காட்சியை மலேசியாவில் வைத்து படமாக்கியுள்ளனர். மிகவும் உணர்ச்சிகரமான அந்தக் காட்சி படமாகிக் கொண்டிருக்கையில், ரந்தீப் ஹூடா திடீரென்று காஜல் அகர்வாலின் முகத்தை இழுத்துப் பிடித்து உதட்டோடு உதடு பதித்துவிட்டாராம்.

காஜல் அதிர்ச்சி

காஜல் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சியடைந்த காஜல், சட்டென்று அங்கிருந்து ஓடி தன் கேரவனுக்குள் போய்விட்டாராம். பின்னர் இயக்குநரை அழைத்து அந்தக் காட்சியை நீக்கிவிட்டு, வேறு மாதிரி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம்.

சமாதானம் செய்த டைரக்டர்

சமாதானம் செய்த டைரக்டர்

உடனடியாக காஜலிடம் சென்ற இயக்குநர் தீபக் அவரை சமாதானம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "காஜல் பெரிய நடிகை என்பதும், அவர் இதுவரை முத்தக் காட்சியில் நடித்ததில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் காட்சி மிக இயல்பாக இருக்க வேண்டும். எனவே ரந்தீப் முத்தமிட்டது இயல்பாக நடந்ததுதான். அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய பிறகு காஜல் அமைதியாகிவிட்டார்," என்றார்.

பாத்தா அப்படித் தெரியலையே...

பாத்தா அப்படித் தெரியலையே...

இயக்குநர்தான் இப்படிச் சொல்கிறார். ஆனால் அந்த முத்தக் காட்சியைப் பார்த்தால், காஜல்தான் அந்த முத்தத்தை ரொம்பவே அனுபவித்துப் பெற்றது போலத் தெரிகிறது.

English summary
Kajal has apparently never done an on screen kiss, whether it be South films, or Bollywood. Since Deepak Tijori’s 'Do Lafzon Ki Kahani' is anyways a love story Kajal was not prepared, nor aware of a kissing scene whilst they were filming in Malaysia, and it was a shock to her when Randeep grabbed her and smooched her, while enacting the scene.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil